ஆய்வுகள் (72)

பிறையும் புறக்கண்ணும் பகுதி : 37   அன்றைய காலத்து அரபிகள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்பதற்கு முன்னர் சந்திரனின் மனாஸிலை அடிப்படையாகக் கொண்டு தேதியைக் கணக்கிட்டு வந்தனர். இன்னும் சந்திர மாதத்தின் ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் ஒரு குறிப்பிட்ட பெயர்களைச் சூட்டி அடையாளப் படுத்தினர். அவர்களின் காலத்தில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகளை வைத்து ஆண்டுகளை குறித்துக் கொண்டனர். இச்செய்திகளை தஃப்ஸீர் இப்னு கஃதீரில் காணலாம். நபி (ஸல்) அவர்களின் காலத்திலும்,…
புதன்கிழமை, 27 ஜூலை 2016 00:00

நபியின் (ஸல்) வழியே நம்வழி!

பிறையும் புறக்கண்ணும் பகுதி : 36   நபி (ஸல்) அவர்கள் நம்மை வெண்மையும், வெளிச்சமும் நிறைந்த மார்க்கத்தில் விட்டுச் சென்றுள்ளார்கள். அதில் இரவுகூட பகலைப் போல காட்சியளிக்கும். சந்திரனின் படித்தரங்களே ஒவ்வொரு கிழமைக்குரிய தேதிகளாகும் (2:189) என்பதுதான் அல்குர்ஆனின் கூற்றும், நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலுமாகும். சந்திரனின் ஒவ்வொரு நாளுக்குரிய மன்ஜிலில் அமைந்த ஒவ்வொரு வடிவ நிலையும் ஒரு கிழமையைக் குறிக்கும். நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்படி ஒரு…
பிறையும் புறக்கண்ணும் பகுதி : 35   ஹிஜ்ரி கமிட்டியினர் யூதர்களின் கணக்கையும் மஜூஸிகளின் (நெருப்பை வணங்குவோர்) கணக்கீட்டு முறையையும் பின்பற்றுகின்றனர். அந்த யூதர்களை பின்பற்றிய ஷியாக்கள், ராபிளாக்களின் வழிமுறையைத்தான் ஹிஜ்ரி கமிட்டியினர் பின்பற்றுகின்றனர். மேலும் ஹிஜ்ரி கமிட்டியினர் 'மஆஸியத்துர் ரஸூல்' - ரஸூலுக்கு மாறு செய்பவர்கள் என்றும் விமர்சிக்கப்படுவது பற்றி உங்கள் கருத்தென்ன? விளக்கம்: மார்க்கத்தின் பெயரால் பிழைப்பு நடத்தும் சிலர் நம்மை நோக்கி, மேற்கண்ட வசை மொழிகளை…