ஆய்வுகள் (72)

திங்கட்கிழமை, 27 ஜூன் 2016 00:00

விடையே இல்லாத வினாக்களா இவை?

பிறையும் புறக்கண்ணும் பகுதி : 25 முஸ்லிம்களின் ஒவ்வொரு வாழ்வியல் கடமைகளும் சந்திரனை மையமாக வைத்து குறித்த கிழமைகளில் பின்பற்றப்பட வேண்டும். இதுதான் படைத்த ரப்புல் ஆலமீனான அல்லாஹ்வின் கட்டளை. ஆம்! பிறைகளை வைத்தே மாதக் கணக்கைத் தீர்மானிக்குமாறு அல்லாஹ் முஃமின்களுக்குக் கட்டளையிட்டுள்ளான். அதாவது 1. ரமழான் மாதத்தின் (பர்ளு) கடமையான நோன்பைச் சரியான தினத்தில் துவங்குவது, 2. ஈதுல்ஃபித்ர், ஈதுல் அழ்ஹா ஆகிய இருபெருநாட்களை சரியான தினத்தில் கொண்டாடுவது, 3. துல் ஹஜ்ஜூ…
புதன்கிழமை, 13 ஆகஸ்ட் 2014 00:00

ரமழான் 1435-இல் மீண்டும் அமாவாசை பிறை!

ரமழான் 1435-இல் மீண்டும் அமாவாசை பிறை! போலி பிறை போட்டோக்களின் உண்மை நிலையை அறிவோம் வாருங்கள்!! 'அமாவாசை தினம் எனக் கூறப்படும் ஜூலை 26 அன்று தேயும் பிறை தென்படக்கூடிய இடங்கள்!' - 'அமாவாசை தினம் எனக்கூறப்படும் ஜூலை 26 அன்று தேயும் பிறை தென்பட்ட காட்சி' இவை போன்ற தலைப்புகளில் அமாவாசை அன்று பிறை புறக்கண்களுக்குத் தெரிகிறது என்ற போலி பிறை போட்டோ செய்திகள் ஹிஜ்ரி 1435 ஆம் ஆண்டின்…
பிறையும் புறக்கண்ணும் பகுதி : 38 பிறைகளைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில்தான் இஸ்லாமிய மாதங்களைத் துவங்க வேண்டும் என்பதற்கு குர்ஆனிலிருந்தும், சுன்னாவிலிருந்தும் பல்வேறு ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளோம். இன்னும் பிறைகள் விஷயத்தில் நபி (ஸல்) அவர்களின் நடவடிக்கைகள் எவ்வாறு இருந்தன? என்பதையும் சற்று முன்னர் படித்தோம். நபி (ஸல்) அவர்கள் ஒரு மாதம் முடிவதற்கு முன்னரே குறிப்பிட்ட அந்த மாதம் எத்தனை நாட்களில் முடிவடையும் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்ததை ஹதீஸ்களின் வாயிலாகத்…