ஆய்வுகள் (72)

பிறையும் புறக்கண்ணும்!!! ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா?பகுதி : 5 5. மேகமூட்டம் ஒரு மாதத்தின் நாட்களை மாற்றியமைக்குமா?ஃபஇன்கும்ம அலைக்கும் (உங்களுக்கு மறைக்கப்படும்போது) என்பதின் பொருள் என்ன? என்பதை இந்த பகுதியில் விரிவாக காண்போம். நபிமொழிகளில் இடம்பெறும் 'ஃபஇன் கும்ம அலைக்கும்' என்ற வாக்கியத்திலுள்ள கும்ம என்ற சொல்லுக்கு 'மேகமூட்டம்' என்று சிலர் மொழிபெயர்க்கிறார்கள்.இது மிகவும் தவறான மொழிபெயர்ப்பாகும். அதாவது 29 நாட்கள் கொண்ட ஒரு…
செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00

ருஃயத் (காட்சி) என்றால் என்ன?

பிறையும் புறக்கண்ணும்!!! ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா?பகுதி : 4 4.ருஃயத் (காட்சி) என்றால் என்ன?'ருஃயத்' என்ற அரபுச்சொல் அன்னளரு பில் அய்ன் (புறப் பார்வை), அன்னளரு பில் கல்ப் (உளப் பார்வை), அன்னளரு பில் அக்ல் (சிந்தனைப் பார்வை) என்ற பரந்து விரிந்த அர்த்தத்தில் கண்ணால், தகவலால், அறிவால், ஆய்வால், கணக்கீட்டால் பிறையின் காட்சியை சிந்தனையுடன் அறிந்து கொள்வது என்ற விரிவான பொருளைத் தரும் சொல் ஆகும். 'ருஃயத்'…
பிறையும் புறக்கண்ணும்!!! ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா?பகுதி : 3 3. பிறைகள் மனிதர்களின் நாட்காட்டியாகும் என்றால் என்ன? அஹில்லாஹ் (பிறைகள்), மவாகீத்துலின்னாஸ் (மனிதர்களின் நாட்காட்டி) போன்ற சொற்களின் விளக்கம் என்ன? என்பதையும் அறிந்து கொள்வோம்.'ஹிலால்' என்பதின் பன்மைச் சொல்லே 'அஹில்லாஹ்' என்பதாகும். சந்திரனில் ஏற்படும் வடிவ நிலைகளான வளர்ந்து, தேயும் படித்தரங்களே 'அஹில்லாஹ்' எனப்படும். பொதுவாக மாதத்தின் முதல் வாரத்தில் தோன்றும் வளர்பிறை நாட்களிலும்,…