கட்டுரைகள் (75)

மற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள். பகுதி : 6M/7 வாதம் - 13 : அபூதல்ஹா (ரழி) அவர்கள் கபுரில் இறங்கியதுحدثنا محمد بن سنان ، حدثنا فليح بن سليمان ، حدثنا هلال بن علي ، عن أنس رضي الله عنه ، قال : شهدنا بنت رسول الله…
மற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள். பகுதி : 6F/7 மஃரிபுதான் ஒரு நாளின் தொடக்கம் என்று பரப்பப்படும் தவறான வாதங்கள்ஒரு நாளின் ஆரம்பம் மஃரிபிலிருந்துதான் என வாதிடுவோர், தங்களது கூற்றுக்கு ஆதாரமாக சில செய்திகளை மேற்கோள் காட்டுகின்றனர். அவை நாளின் தொடக்கம் மஃரிபு என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களாக இல்லை. இன்னும் ஹதீஸ்கள் என அவர்கள் காட்டும் ஆதாரங்களில், பல…
மற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள். பகுதி : 6G/7 வாதம் - 7 : வியாழன் பின்னேரம் என்பது வெள்ளி இரவா? ...أخبرنا محمد بن عيينة ، عن أبي إسحاق الفزاري ، عن أسلم المنقري ، عن بلاد بن عصمة ، قال : سمعت عبد الله بن مسعود…