கட்டுரைகள் (75)

 அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்... பிறைகளை கணக்கிடுவோம்! பிரிவுகளை களைந்திடுவோம்!! பேரன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் பரிசுத்த இறைவேதமாம் திருக்குர்ஆன் அஹில்லா என்று பன்மையில்மட்டும் கூறியுள்ள (2:189) பிறைகளின் அனைத்து வடிவங்களையும் கவனமாக பார்த்தும், துல்லியமாக கணக்கிட்டும் வரவேண்டும் என்றும், இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் கட்டளைபடி நோன்பையும், பெருநாட்களையும் அந்த அஹில்லாக்களின் அடிப்படையில்தான் அமைத்துக் கொள்ளவும் வேண்டும் என்றும் இந்திய ஹிஜ்ரி கமிட்டியினராகிய நாம் பல…
 1429 ரமளான் மாதம் ஞாயிற்றுக்கிழமை (31.08.2008) ஆரம்பிப்பது குர்ஆன் ஹதீஸ் பார்வையில் சரியானதா? பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் அன்பான இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு! உலக முடிவு நாள் வரை அனைத்து காலகட்டத்திலும் மனித சமூகம் வாழ்வதற்கு தேவையான அனைத்து வாழ்வாதரங்களையும் ஏற்படுத்தி, அதை அடைவதற்கான திட்டங்களை அல்லாஹ்வினால் அருளப்பட்ட அருள்மறை திருக்குர்ஆனில் கோடிட்டுக் காட்டியுள்ளான் என்பதை உலகில் யாரும் மறுக்க முடியாது. உலக மக்களுக்கு…
 பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் புனித முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்துவோம் பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் நிச்சயமாக அல்லாஹ்விடத்தில், அவனுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் – அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை இது தான் நிலையான மார்க்கமாகும் – ஆகவே அம்மாதங்களில் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்களுடன் எவ்விதத்தில் போர் புரிகிறார்களோ, அவ்விதத்தில் நீங்களும் அவர்களுடன் போர் புரியுங்கள்.…