கட்டுரைகள் (75)

சனிக்கிழமை, 08 பிப்ரவரி 2014 00:00

முஹம்மது ஒதே-க்கு எழுதப்பட்ட ஈமெயில்

Back To Main Article   From: Dheenul Haq <இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.> Date: Wed, Feb 5, 2014 at 6:13 PM Subject: Waning crescent seen on the Day of Conjunction !!! - IS FALSE. To: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்., இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்., இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். Dear Br. Mohamed Odeh,  Assalaamu Alaikkum In your site it was published that the Waning Crescent was seen on…
சனிக்கிழமை, 08 பிப்ரவரி 2014 00:00

சங்கம நாளில் பிறை தெரிந்ததா?

அமாவாசை (சங்கம) நாளில் தேய்பிறைபுறக்கண்களுக்குத் தெரிந்ததா? இணையதள பொய்ச் செய்திகளுக்கு ஹிஜ்ரிகமிட்டியின் மறுப்பு பேரன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். அமாவாசை (சங்கம) அன்று பிறை கண்களுக்குத்தென்பட்டதாம்! இது என்னங்கபுதுக்குழப்பம்? பிறை தெரியாமல்இருப்பதால்தானே அதற்கு அமாவாசை (சங்கம) நாள் என்றுபெயர் எனக் கேட்கிறீர்களா?. தங்களைவிஞ்ஞானிகள், மெஞ்ஞானிகள் எனஅடையாளப்படுத்திக் கொள்ளும் சிலர் அமாவாசை (சங்கம)பிறை என்ற அவதூறை தற்போதுகிளப்பியுள்ளனர். இதுபற்றிய உண்மை நிலையைஅறிய இக்கட்டுரையை இறுதிவரை பொறுமையாகப்படித்து தெளிவு பெற வேண்டுகிறோம்.
செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 11:59

பிறை சமுதாயத்தை பிரிக்குமா?

 அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்... பிறை சமுதாயத்தை பிரிக்குமா? அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் நாமெல்லாம் மிக ஆவலோடு எதிர்நோக்கியிருக்கும் ஹிஜ்ரி 1432 ஆண்டின் ரமழான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது – அல்ஹம்துலில்லாஹ். இறைவனால் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம் (3:19), உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன். (5:3) என்று இஸ்லாத்திற்கு இறைவனே நற்சான்றிதழ் கொடுத்துவிட்டபோது இறைமார்க்கத்தை பின்பற்றும் முஸ்லிம்களோ பிறையை மையமாக வைத்து சல்லடையாக பிரிந்து…