கட்டுரைகள் (75)

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 10:36

ஈதுல் அழ்ஹா தொழுகை 1434

10/துல்ஹிஜ்ஜாஹ்/1434 செவ்வாய்கிழமை (15.10.2013) ஈதுல் அழ்ஹா தொழுகை நடைபெறும் இடங்கள் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.......... அன்பான சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும்  ஹிஜ்ரி 1434 வருடத்தின்  ஈதுல் அழ்ஹா பெருநாள் வாழ்த்துகளை  அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 10:34

ஹிஜ்ரி 1430 ரமளான் நோன்பு துவக்கம் ஒரு ஆய்வு

ஹிஜ்ரி 1430 ரமளான் நோன்பு துவக்கம் ஒரு ஆய்வு  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹ் அன்பான இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! அல்லாஹ்வின் அருளைப்பெற சிந்திப்பீர் செயல்படுவீர் இன்று வியாழக்கிழமை (20.8.2009) 1430 ஷஃபான் 28 வது திகதியா? அல்லது 1430 ஷஃபான் 29 வது திகதியா? கணக்கை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு அவர்கள் இன்று 28 ம் திகதியில் இருக்கிறோமா? அல்லது 29 ம் திகதியில் இருக்கிறோமா? என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள். அவர்கள்…
செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 10:32

1429 ரமளான் மாதம் ஞாயிற்றுக்கிழமை (31.08.2008)

1429 ரமளான் மாதம் ஞாயிற்றுக்கிழமை (31.08.2008)  1429 ரமளான் மாதம் ஞாயிற்றுக்கிழமை (31.08.2008) ஆரம்பிப்பது குர்ஆன் ஹதீஸ் பார்வையில் சரியானாதா? அன்பான இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு உலக முடிவு நாள் வரை அனைத்து காலகட்டத்திலும் மனித சமூகம் வாழ்வதற்கு தேவையான அனைத்து வாழ்வாதரங்களையும் ஏற்படுத்தி, அதை அடைவதற்கான திட்டங்களை அல்லாஹ்வினால் அருளப்பட்ட அருள்மறை திருக்குர்ஆனில் கோடிட்டுக்காட்டியுள்ளான் என்பதை உலகில் யாரும் மறுக்க முடியாது.