திங்கட்கிழமை, 21 செப்டம்பர் 2015 00:00

ஹிஜ்ரி 1436-ஆம் ஆண்டின் ஹஜ்ஜூப் பெருநாள் அறிவிப்பு

Rate this item
(2 votes)

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்...

ஹிஜ்ரி 1436-ஆம் ஆண்டின்  

ஹஜ்ஜூப் பெருநாள் அறிவிப்பு

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

 

துல்ஹிஜ்ஜா பிறை 9 - அரஃபா நோன்பு - செவ்வாய்க் கிழமை (22-09-2015).
துல்ஹிஜ்ஜா பிறை 10 - ஹஜ்ஜூப் பெருநாள் - புதன் கிழமை (23-09-2015).

 

 

புவிமைய சங்கமதினம் (Geocentric Conjunction Day) எனும் அமாவாசை நாள் என்பது ஒவ்வொரு சந்திர மாதத்தின் இறுதிநாள் ஆகும். அன்று பிறை புறக்கண்களுக்கு பொதுவாக மறைக்கப்படும் என்பது நபிமொழி.

ஹிஜ்ரி 1436 ஆம் ஆண்டின் துல்கஃதா மாதம் 30 நாட்களில் கடந்த (13-09-2015) ஞாயிற்றுக் கிழமை அமாவாசையோடு முடிவடைந்தது. அன்று சூரிய கிரகணமும் ஏற்பட்டு சந்திர மாதத்தின் இறுதிநாள் என்பதை தெளிவாக உணர்த்தியது. எனவே துல்ஹிஜ்ஜா 1-ஆம் தேதி திங்கள் கிழமை (14-09-2015) ஆகும்.

மாதத்தின் முதல்நாளுக்குரிய முதல் பிறையானது, சூரியன் உதயமாகும் காலை நேரத்தில் உதிக்கும். பின்னர் சூரியன் மறையும் மேற்குத் திசையில் மஃரிபு வேளையில் சூரியன் மறைந்த பின்னர் சுமார் 48 நிமிடங்கள் அளவிற்கு பின்தங்கி பிறையும் மறையும். முதல் நாளுக்குரிய இந்தப் பிறை, அந்த முதல் நாளின் பாதிப் பகுதியை (சுமாராக 12 மணிநேரங்களைக்) கடந்து விட்டதின் அத்தாட்சியும் கணக்கும் ஆகும்.

கடந்த 14-09-2015 திங்கள் கிழமை மஃரிபில் பிறை பார்க்கப்பட்டதாக வந்த தகவல், துல்ஹிஜ்ஜா 1-ஆம் தேதி திங்கள் கிழமைதான் (14-09-2015) என்பதை மேலும் உறுதிப்படுத்தியது.

எனவே எதிர்வரும் 22-09-2015 அன்று செவ்வாய்க் கிழமை துல்ஹிஜ்ஜா 9-ஆம் நாள் ஆகும். மார்க்க அடிப்படையில் அன்றுதான் அரஃபா தினம் ஆகும். நாம் அனைவரும் செவ்வாய்க் கிழமை அன்று அரஃபா நோன்பை நோற்க வேண்டும். துல்ஹிஜ்ஜா 10-ஆம் தேதி புதன் கிழமை (23-09-2015) அன்றுதான் ஹஜ்ஜூப் பெருநாள் தினம்.

ஆண்டுகளைக் கணக்கிட பிறைகளை மன்ஜில்களை அல்லாஹ் விதியாக்கி விட்டான் (10:5). வானம் பூமி படைக்கப்பட்ட நாளிலிருந்தே மாதங்களை வல்ல அல்லாஹ் வரையறுத்து நிர்ணயித்தும் விட்டான். இதுதான் நேரான மார்க்கமுமாகும் (9:36). அதில் மாற்றம் செய்வதற்கு சவுதிஅரசு உட்பட எவருக்கும் சிறப்பு அதிகாரம் வழங்கப்பட வில்லை. எனவே இதை உணர்ந்து மேற்குறிப்பிட்டுள்ள சரியான தினங்களில் உங்கள் அமல்களைச் செய்து அல்லாஹ்வின் அருளைப் பெற்றுக் கொள்ள வேண்டுகிறோம்.

குர்ஆன், சுன்னா வலியுறுத்தும் சந்திரக் கணக்கீட்டையும், பிறைகளின் படித்தரங்களையும் அறியாமலும், ஆய்வு செய்யாமலும் வெளியிடப்படும் பெருநாள் அறிவிப்புகள் சரியானவை அல்ல. அத்தகைய அறிவிப்புகள் மார்க்க அமல்களை நிறைவேற்றுவதற்கு உகந்தவையும் அல்ல.

குறிப்பாக துல்ஹிஜ்ஜா 10-ஆம் தேதி புதன் கிழமை (23-09-2015) ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையைத் தொழுவதற்கு கீழ்க்காணும் தொழுகைத் திடலுக்கு வருகை தருமாறு தங்களை அன்புடன் அழைக்கிறோம். உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

இவண் : ஹிஜ்ரி கமிட்டி,

தொடர்புக்கு : 9994344292, 99626 22000, 99626 33000

தொழுகை நடைபெறும் இடங்கள்

 

S.O

PLACE

ADDRESS

TIME (AM)

CONTACT

1

CHENNAI

QAIDE MILLETH COMPLEX,

ANNA SALAI ROAD,

BACK ROAD OF MAKKA  MASJID,

MOUNT ROAD, 

CHENNAI

8:00

99768 85917

98414 70019

2

TRICHY

LKS ARISTO HALL,

NEAR BUS STAND,

TRICHY – JUNCTION.

7:15

97863 19310

94427 06337

3

MADURAI

JUSTICE KRISHNAYAR  COMMUNITY HALL.

KK NAGAR .

NEAR APPOLLO HOSPITAL

MADURAI.20

7:30

98433 40334

93440 96221

96004 44926

4

COIMBATORE

ALFURQAN AUDITORIUM

KUNIYAMUTHUR.

PALAKKAD ROAD

KOVAI.

7:30

99441 88885

90434 68744

5

MEETTUPALAYAM

NEAR SIVASAKTHI THIRUMANA MANDAPAM THIDAL,

OLD KABARASTHAN ROAD

MEETTUPALAYAM

7:30

98425 40002

6

TANJAVUR

ANNA THIRUMANAM MANDABA THIDAL,

OLD URUTHU SCHOOL THIDAL,  

EAST GATE,

TANJAVUR

7:00

98942 77442

7

SALEM

ABI  MAHAL,

NEAR BAJAJ SHOW ROOM,

TVK ROAD

AMMAPET MAIN ROAD,

SALEM-636 003.

7:00

94434 35123

94434 07543

94899 50234

8

THOOTHUKUDI

LOORTHAMMAL PURAM GROUND

NEAR TO MURUGAN THEATRE

THOOTHUKUDI-1.

7:00

81480 59038

90039 44063

9

TIRUNELVELI TOWN

MAHMOODHIYYAH, 

SALYAR STREET,

NEAR TO SANKARAN KOIL ROAD,

TIRUNELVELI TOWN

7:30

94433 10150

94420 63308

10

KOTTUR

PULIYA MARAM THIDAL, 

KOTTUR,

TIRUNELVELI.

7:20

97888 45350

11

ERUVADI

ALHUDHA PRIMARY  SCHOOL GROUND,

9TH STREET

ERUVADI - 627103.

7:00

94435 81960

99626 22000

12

KAYALPATTINAM

BEACH THIDAL,

KAYALPATTINAM

7:30

99943 44292

99408 11119

13

ALUR

OPP GOVERNMENT ELEMENTARY,

8/2 THAIKKA STREET

ALUR, KK DIST.

7:30

94426 79663

14

THITTUVILAI

BALAMORE ROAD,

BEHIND JJ MART,

THITTUVILAI,

KK DIST

7:30

95970 81443

15

SUTHAMALLI

MASJIDUL AHAD,

SUTHAMALLI,

TIRUNELVELI.

7:00

96556 61998

96779 97769

94435 55015

16

THITTACHERY

JAMATHUL MUSLIMEEN,

EID GAH GROUND,

42/A,  NORTH PATTAKAL STREET,

THITTACHERY

7:30

99422 51041

17

TENKASI

KEELAPULIYUR

NEAR RAILWAY STATION

MASJIDUL MUMINA THIDAL

7:30

7708504809

18

MANGALAMPET

SHEK NAGAR VIRDACHALAM. T.K.

CUDDALORE DIST.

MANGALAMPET .(PO)

7:00

98431 07831

95977 77161

19

SANKARAN PANDAL

THE GARDEN STREET

SANKARAN PANDAL

7:30

9842027128

20

KRISHNAGIRI

23G, 1ST  CROSS,

JAKKAPPAN NAGAR

KRISHNAGIRI- 635001

7:30

99943 54869

97889 72889

21

PAMBAN

RAILWAY GROUND (EID GAH THIDAL)

NEAR THOWHEED MARKAZ,

PAMBAN,

RAMNAD DISTRICT

7:30

99946 07171

90031 44080

22

PARANGIPETTAI

KALIMA NAGAR THIDAL

PARANGIPETTAI

KADALUR DIST

7:15

82200 83654

98943 41154

23

SANKARANKOVIL

THIRUVANGADAM ROAD,

OPPSITE OF MANO COLLEGE,

BACKSIDE OF KRISHNA RICE MILL,

SANKARANKOVIL.

7:30

90426 15727

24

KAYATHAR

MASJID AL MALICK

EID KA THIDAL, SENTHAMIL STREET

KAYATHAR,

THOOTHUKUDI DIST

7:00

94867 01230

94435 07227

25

CUMBUM

APA COMPLEX,

CUMBUM METTU COLONY,

NEAR IOC PETROL BULK,

CUMBUM

THENI DISTRICT.

7:30

99442 83637

98948 58318

26

MELEPALAYAM

BAZAAR TIDAL.

MELAPALAYAM.

7:30

98436 89360

99524 14885

27

HYDERABAD

8-1-21/17-A, FIRST FLOOR, 2ND  STREET,

SURYA NAGAR COLONY,

TOLICHOWKI,

HYDERABAD - 500008.

7:30

077028 97019

28

MUMBAI

B-201, CLIFTON, OFF.

LINK ROAD,

ANDERI WEST,

MUMBAI.

7:30

090043 35151

29

THIRUVANANDAPURAM

PUTTHARIKANDAM MYTHANAM

8.00

9447760646

30

ERNAKULAM

TOWN HALL

8.00

9605757190

31

ALUVA

TOWN HALL

8.00

9605757190

32

TRICHUR

ENGINEERS HALL,

NEAR VETINARY HOSPITAL

7.30

9846009003

33

CHAVAKKAD

VYAPARA BHAVAN.

8.00

9747404884

34

PONNANI

CHANDAPADI.

8.00

9995877446

35

AREECODE

JIM AUDITORIUM

8.15

9447629291

36

MALAPURAM

PRASHANTH AUDITORIUM,

OPP. CIVIL STATION

8.00

9400157940

37

KOZHIKODE

SNEHANJALI AUDITORIUM

8.00

9400415285

38

VANDOOR

SHARAFIYA  AUDITORIUM,

NILAMBOOR ROAD

8.00

9447335501

39

PALAKKAD

MELE STREET,

PUTHUNAGARAM

7.15

9746478675

40

SRI LANKA

 

NINTHAVUR - 07
BEACH THIDAL ( NEAR BADURIA SCHOOL )

 

+94777118866
+94776096957
+94773768385
+94772858272

Read 916 times Last modified on திங்கட்கிழமை, 21 செப்டம்பர் 2015 12:26