செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 10:36

ஈதுல் அழ்ஹா தொழுகை 1434

Rate this item
(0 votes)

10/துல்ஹிஜ்ஜாஹ்/1434 செவ்வாய்கிழமை (15.10.2013)

ஈதுல் அழ்ஹா தொழுகை நடைபெறும் இடங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..........

அன்பான சகோதர சகோதரிகளே!

உங்கள் அனைவருக்கும்  ஹிஜ்ரி 1434 வருடத்தின்  ஈதுல் அழ்ஹா பெருநாள் வாழ்த்துகளை  அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

மேலும்  ஹிஜ்ரி கமிட்டி குர்ஆன் மற்றும்  ஹதீஸ்களை ஆய்வு செய்து செயல்படுத்தும் சந்திர மன்ஸில்களின்  கணக்கீட்டின் படி  ஹிஜ்ரி 1434 துல்ஹிஜ்ஜாஹ் மாதத்தின் முதல் நாள் (06.10.2013) ஞாயிற்றுக்கிழமை ஆகும்.

அதன் அடிப்படையில் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் (14.10.2013) திங்கட்கிழமை ஹிஜ்ரி 1434 வருடத்தினுடைய துல்ஹிஜ்ஜாஹ் மாதத்தின் ஒன்பதாவது நாள் அரஃபா நாளாகும்.  அன்றைய தினம் முஸ்லிம்கள் எல்லோரும் அரஃபா நோன்பு வைக்க வேண்டும். அத்தோடு மறுநாள் (15.10.2013) செவ்வாய்கிழமை ஹிஜ்ரி 1434 வருடத்தினுடைய துல்ஹிஜ்ஜாஹ் மாதத்தின் பத்தாவது நாள் ஈதுல் அழ்ஹா பெருநாள் தினம் ஆகும்.

எனவே அந்நாளில் அல்லாஹ்வின் தூதர் கூறும் அடிப்படையில் பெருநாள் கொண்டாடி,  பிறருக்கு உணவளித்து, அல்லாஹ்வை பெருமைப்படுத்தி சந்தோஷமாக இருக்கவேண்டிய தினமாகும். மேலும் இந்த நல்ல நாளில் வல்ல அல்லாஹ் நாம் எல்லோருக்கும் நல்லருள் புரிவானாக!

இன்னும்  அல்லாஹ் குர்ஆனில் 2:189 கூறியுள்ளபடி தினமும்  ஒவ்வொருவரும் சந்திரனை பார்த்து கணக்கிட்டு வந்தால்,  அவர்களுக்கும் சந்திரன் சரியான தேதியை அறிவிக்கும். அதன் மூலம் ஒரே நாளில் நோன்பை ஆரம்பித்து ஒரே நாளில் பெருநாளை கொண்டாடி இஸ்லாத்தை நாம் அனைவரும் மேலோங்க செய்ய முடியும் என்பதை ஹிஜ்ரி கமிட்டி பெருநாள் உபதேசமாக உங்களுக்கு வழங்குகின்றது.

மேலும் தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களில்  செவ்வாய்கிழமை பெருநாள் தொழுகை நடைபெறும் இடங்களை இத்துடன் இணைத்துள்ள இணைப்பில் காணலாம்.  நீங்கள் சரியான நாளில் பெருநாள் கொண்டாடி பயனடைந்து, உங்கள் நண்பர்களுக்கும் சரியான பெருநாள் தினத்தை அறிமுகப்படுத்துங்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் செய்வான். வஸ்ஸலாம்

அல்லாஹ்வே மிகப்பெரியவன்.

இப்படிக்கு

ஹிஜ்ரி கமிட்டி

ஈதுல் அழ்ஹா தொழுகை நடைபெறும் இடங்கள்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

இன்ஷா அல்லாஹ் - ஹிஜ்ரி 1434 ம் வருடத்துடைய துல்ஹிஜ்ஜாஹ் 10வது நாள் செவ்வாய்கிழமை (15.10.2013) அன்று ஈதுல் அழ்ஹா தொழுகை நடைபெறும் இடங்கள்

INSHA ALLAH - EID UL AZHA Prayer will be conducted in following

Places on 10th Dul-Hijjah 1434 Tuesday (15.10.2013)

சென்னை

CHENNAI

நேரம்: காலை 8:00 மணி

நடைபெறும் இடம்: சிராஸ் மஹால் - இம்பீரியல்,

எக்மோர் ரயில் நிலையம் அருகில், சென்னை.

தொடர்பு எண்கள்: 99768 85917, 99410 73981, 99626 33000.

TIME OF EID PRAYER:  08:00 A.M.

VENUE: SHIRAZ MAHAL - IMPERIAL,

NEAR EGMORE RAILWAY STATION – CHENNAI.

CONTACT NUMBERS: 99768 85917, 99410 73981, 99626 33000.

திருச்சி

TRICHY

காலை : 7:15 மணி

நடைபெறும் இடம்: திருச்சி: அரிஸ்டோ திருமண மண்டபம், பஸ் நீல் அருகில், திருச்சி ஜங்ஷன். தொடர்பு எண்: 97863 19310

TIME OF EID PRAYER:  07:15 A.M.

VENUE: ARISTO MARRIAGE HALL, NEAR BUS STAND, TRICHY – JUNCTION.

CONTACT NUMBER: 97863 19310

சேலம்

SALEM

நேரம்: காலை 07:15 மணி

நடைபெறும் இடம்: கேரளா ஸமாஜம், சேலம் தமிழ் சங்கம் எதிரில், சேலம் - 636003.

தொடர்பு எண்கள்: 9489950234, 9443435123,9443407543

TIME OF PRAYER: 07:15 A.M.

VENUE: KERALA SAMAJAM, OPP SALEM TAMIL SANGAM, SALEM - 636 003.

CONTACT NUMBERS: 94899 50234, 94434 35123, 94434 07543

தூத்துக்குடி மாவட்டம்

THOOTHUKUDI DISTRICT     

தூத்துக்குடி

THOOTHUKUDI

காலை :  8:00 மணி.

நடைபெறும் இடம்:தூத்துக்குடி முஸ்லிம் ஜமாஅத், தக்வா மஸ்ஜிது, மாதவ நாயர் காலணி, திரேஸ்புரம்.

தொடர்பு எண்: 98424 50277

TIME OF PRAYER: 8:00 A.M.

VENUE: THOOTHUKUDI MUSLIM JAMAATH, THAQWA MASJID, MADAVA NAYAR COLONY, THIRES PURAM.

CONTACT NUMBER: 98424 50277

காயல்பட்டினம்

KAYAL PATTINAM

காலை : 07:00 மணி

நடைபெறும் இடம்: கடற்கரை திடல், காயல்பட்டினம். 

தொடர்பு எண்: 99408 11119, 99943 44292, 98421 85917.

TIME OF PRAYER: 07:00 A.M.

VENUE: BEACH THIDAL, KAYALPATTINAM.

CONTACT NUMBER: 99408 11119, 99943 44292, 98421 85917.

தஞ்சாவூர் மாவட்டம்

TANJORE DISTRICT

தஞ்சாவூர்

TANJORE

காலை :  8:00 மணி

நடைபெறும் இடம்: கிழக்கு வாசல் ( East Gate ), அண்ணா திருமண மண்டப திடல்,

உருது ஸ்கூல் மைதானம் .

தொடர்பு எண்கள்: 98942 77442.

TIME OF PRAYER: 8:00 A.M.

VENUE: EAST GATE, ANNA MARRIAGE HALL GROUND, URDU SCHOOL GROUND.           

CONTACT NUMBERS: 98942 77442.

அய்யம் பேட்டை

AYYAMPET

காலை :  7:00 மணி

நடைபெறும் இடம்: ஈதுகா திடல், நூர் மஸ்ஜித் அரிகில்,  அய்யம் பேட்டை, தஞ்சாவூர்.

தொடர்பு எண்கள்: 9843777157.

TIME OF PRAYER: 07:00 A.M.

VENUE: EIDGAH THIDAL, NEAR MASJID NOOR AT-THAWHEED, AYYAMPET. TANJORE

CONTACT NUMBER: 9843777157.

கடலூர் மாவட்டம்

CUDDALORE DISTRICT

பரங்கிப்பேட்டை

PARANGI PETTAI

காலை : 07:30 மணி

நடைபெறும் இடம்: ஈதுகா திடல், கலிமா நகர், பரங்கிப்பேட்டை..

தொடர்பு எண்: +919894341154, +918220083654

TIME OF PRAYER: 07:30 A.M.

VENUE: EID THIDAL, KALIMA NAGAR, PARANGI PETTAI.

CONTACT NUMBER: +919894341154, +918220083654

திருநெல்வேலி மாவட்டம்

TIRUNELVELI DISTRICT

ஏர்வாடி

ERUVADI

காலை :  7:00 மணி

நடைபெறும் இடம்: அல்ஹுதா பிரைமரி பள்ளி திடல், ஏர்வாடி.

தொடர்பு எண்கள்: 94431 03500, 94435 81960.

TIME OF PRAYER: 07:00 A.M

VENUE: ALHUDHA PRIMARY SCHOOL GROUND, ERUVADI - 627103.

CONTACT NUMBERS: 94431 03500, 94435 81960.

கையத்தார்

KAYATHAR

காலை :  7:00 மணி

நடைபெறும் இடம்: முஸ்லிம் ஜமாஅத் திடல், மஸ்ஜித் அல் மலிக் அருகில் அஸாத் தெரு, கையத்தார்.

தொடர்பு எண்கள்: 9486701230, 9585066666.

TIME OF PRAYER: 07:00 A.M.

VENUE: KAYATHAR MUSLIM JAMAATH THIDAL NEXT TO MASJID AL MALIK AZAD STREET KAYATHAR.

CONTACT NUMBERS: 9486701230, 9585066666.

சங்கரன் கோவில்

SANKARANKOVIL

காலை :  7:30 மணி    

நடைபெறும் இடம்: சங்கரன் கோவில், திருவேங்கடம் சாலை,  மனோ கல்லூரி எதிரில், கிருஷ்ணா ரைஸ் மில் பின்புறம்,

தொடர்பு எண்: 9042615727

TIME OF PRAYER: 07:30 A.M.

VENUE: THIRUVANGADAM ROAD, OPPSITE OF MANO COLLEGE, BACKSIDE OF KRISHNA RICE MILL, SANKARANKOVIL.            

CONTACT NUMBER: 9042615727

கோட்டூர்

KOTTUR

நேரம்: காலை 07:20 மணி.

நடைபெறும் இடம்: புளிய மர திடல்,  கோட்டூர்,  திருநெல்வேலி மாவட்டம்.     

தொடர்பு எண்கள்: +919788845350.

TIME OF PRAYER: 07:20 A.M.

VENUE: EETHIKHA (PULIYA MARAM) THIDAL,

MASJID MAALIK, KOTTUR, TIRUNELVELI DISTRICT.

CONTACT NUMBER: +919788845350.

கன்னியாக்குமரி மாவட்டம்

KANYAKUMARI DISTRICT

நாகர்கோவில்

NAGARCOIL         

காலை :  7:30 மணி

நடைபெறும் இடம்: தாருஸ் ஸலாம் தோட்டம், மாலிக் தீனார் நகர் அருகில், வட்டவிளை ஜங்ஷன், நாகர்கோவில்-2.

தொடர்பு எண்கள்: 9894815377, 9487632181, 9442760699, 9894823031, 8300101380, 9994585641, 9600957772

TIME OF PRAYER: 07:30

VENUE: DARUSSALAM GARDEN,NEAR MALIK DHINAR NAGAR,VATTAVILAI JUNCTION, NAGERCOIL-2

CONTACT NUMBERS: 9894815377, 9487632181, 9442760699, 9894823031, 8300101380, 9994585641, 9600957772

இராமநாடு மாவட்டம்

RAMNAD DISTRICT

பாம்பன்

PAMBAN

காலை : 7:30 மணி

நடைபெறும் இடம்: பாம்பன்: ரயில்வே மைதானம், மஸ்ஜித் தவ்ஹீத் அருகில், சாயக் காரத்தெரு

தொடர்பு எண்கள்: 99626 33844, 9994607171

TIME OF PRAYER: 07:30

VENUE: RAILWAY GROUND,

NEAR MASJID TAWHEED,       SAYAKKARA STREET.

CONTACT NUMBERS: 99626 33844, 9994607171

தேனி மாவட்டம்

THENI DISTRICT

கம்பம்

KAMBAM

காலை: 07:30

நடைபெறும் இடம்: எபீஎ காம்ப்பலக்ஸ், கம்பம் மேட்டு காலனி, ஐஒஸி பெட்ரோல் பங்கு, கம்பம்-தேனி மாவட்டம்.

தொடர்புக்கு : 99442 83637,  97869 75142, 98948 58318,

TIME OF PRAYER: 07:30

VENUE: APA COMPLEX, CUMBUM METTU COLONY, NEAR IOC PETROL BULK, CUMBUM-THENI DISTRICT.

CONTACT NUMBERS: 99442 83637,  97869 75142, 98948 58318,

கேரளா

KERALA

தொடர்புக்கு : 09605757190

CONTACT NUMBERS: 09605757190

கர்னாடகா

KARNATAKA

பெங்களூர்

BANGALORE

காலை: 07:30

நடைபெறும் இடம்:  தெற்கு ரயில்வே நிலையம், ஃபுட் பால் மைதானம், ஃபிர்ஸர் டவுன், பெங்களூர். கர்நாடகா மாவட்டம்.

தொடர்புக்கு : 9019641981, 9241703954, 09164291082, 09845020196, 09448172446, 0988189277, 099019641981.

TIME OF PRAYER: 07:30

VENUE: EAST RAILWAY STESION, FOOTBALL GROUND, FIRZERTWON, BANGALORE. KARNATAKA DISTRICT.

CONTACT NUMBERS: 9019641981, 9241703954, 09164291082, 09845020196, 09448172446, 0988189277, 099019641981.

பெங்களூர்

BANGALORE

காலை: 08:00

நடைபெறும் இடம்:  இஸ்மாயில் சேட் மஸ்ஜித், ஃபுட் பால் மைதானம், ஃபிர்ஸர் டவுன், பெங்களூர். கர்நாடகா மாவட்டம்.

தொடர்புக்கு : 9019641981, 9241703954, 09164291082, 09845020196, 09448172446, 0988189277, 099019641981.

TIME OF PRAYER: 08:00

VENUE: ISMAIL  SIAT MASJID, FOOTBALL GROUND, FIRZERTWON, BANGALORE. KARNATAKA DISTRICT.

CONTACT NUMBERS: 9019641981, 9241703954, 09164291082, 09845020196, 09448172446, 0988189277, 099019641981.

பெங்களூர்

BANGALORE

காலை: 07:15

நடைபெறும் இடம்:  இன்டர் நேஷ்னல் பள்ளி, பன்னார்கட்டா சாலை, பெங்களூர். கர்நாடகா மாவட்டம்.

தொடர்புக்கு : 9019641981, 9241703954, 09164291082, 09845020196, 09448172446, 0988189277, 099019641981.

TIME OF PRAYER: 07:15

VENUE: INTERNATIONAL SCHOOL, BANNARGATTA ROAD, BANGALORE. KARNATAKA DISTRICT.

CONTACT NUMBERS: 9019641981, 9241703954, 09164291082, 09845020196, 09448172446, 0988189277, 099019641981.

பெங்களூர்

BANGALORE

காலை: 07:15

நடைபெறும் இடம்:  தேவன  ஹல்லி, அஹ்லே ஹதீஸ் மஸ்ஜித், பெங்களூர். கர்நாடகா மாவட்டம்.

தொடர்புக்கு : 9019641981, 9241703954, 09164291082, 09845020196, 09448172446, 0988189277, 099019641981.

TIME OF PRAYER: 07:30

VENUE: DEVANA HALLI, AHLE HADEES MASJID, BANGALORE. KARNATAKA DISTRICT.

CONTACT NUMBERS: 9019641981, 9241703954, 09164291082, 09845020196, 09448172446, 0988189277, 099019641981.

மஹாராஷ்ட்ரா

MAHARASHTRA

மும்பை

MUMBAI

நேரம்: காலை 08:00 மணி

நடைபெறும் இடம்: கிளிப்டன், அந்தேரி மேற்கு, மும்பை.

தொடர்பு எண்கள்: 09004335151, 9324935151

TIME OF PRAYER: 08:00 A.M.

VENUE: CLIFFTON, ANDERI WEST, MUMBAI.

CONTACT NUMBERS:09004335151, 9324935151

 

 

Read 1793 times