Islamic Calendar For Mankind Online Training Classes by Hijri Committee

Super User
Super User
Offline
0
இஸ்லாமிய நாட்காட்டி ஆன்லைன் பயிற்சி வகுப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

          அன்பான சகோதர சகோதரிகளுக்கு,

உலகை படைத்து பரிபாலனம் செய்கின்ற பரிசுத்தமான அல்லாஹ் உலகில் மனிதன் வாழ்வதற்காக அனைத்து துறைகளிலும் வழிகாட்டியுள்ளான்.  அதை மனிதன் சிந்தித்து அறிந்து கொண்டு வாழ்ந்தால்  குழப்பமற்ற தெளிவான உலக வாழ்க்கையும், மரணத்திற்கு பின் உள்ள நிரந்தர வாழ்விலும் நிம்மதியாக வாழலாம் என்பதை சிந்தித்துணரும் மக்கள் அனைவரும் அறிந்த உண்மை.

Responses (0)
  • There are no replies here yet.
Your Reply