Super User
Super User
Offline
0

بسم الله الرحمن الرحيم

01/ஷவ்வால்/1435 ஞாயிற்றுகிழமை (27.07.2014)

ஈதுல் ஃபித்ர் தொழுகை அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..........

அன்பான சகோதர சகோதரிகளே!

உங்கள் அனைவருக்கும்  ஹிஜ்ரி 1435ம் வருடத்தின்  ஈதுல் ஃபித்ர் பெருநாள் வாழ்த்துக்களை  அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும்  ஹிஜ்ரி கமிட்டி குர்ஆன் மற்றும்  ஹதீஸ்களை ஆய்வு செய்து செயல்படுத்தும் சந்திர மன்ஸில்களின் கணக்கீட்டின் படி  எதிர்வரும் (27.07.2014) ஞாயிற்றுகிழமை ஹிஜ்ரி 1435ம் வருடத்தினுடைய ஷவ்வால் மாதத்தின் முதல் நாளாகும்.

Responses (0)
  • There are no replies here yet.
Your Reply