1435 ஈதுல் அழ்ஹா தொழுகை அறிவிப்பு

Super User
Super User
Offline
0

10-துல்ஹிஜ்ஜா-1435 சனிக்கிழமை (04.10.2014)

ஈதுல் அழ்ஹா  தொழுகை அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..........

அன்பான சகோதர சகோதரிகளே!

உங்கள் அனைவருக்கும்  ஹிஜ்ரி 1435 வருடத்தின்  ஈதுல் அழ்ஹா பெருநாள் வாழ்த்துகளை  அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும்  ஹிஜ்ரி கமிட்டி குர்ஆன் மற்றும்  ஹதீஸ்களை ஆய்வு செய்து செயல்படுத்தும் சந்திர மன்ஸில்களின்  கணக்கீட்டின் படி  எதிர்வரும் (25.09.2014) வியாழக்கிழமை ஹிஜ்ரி 1435 வருடத்தினுடைய துல்-ஹிஜ்ஜா மாதத்தின் முதல் நாளாகும்.

எனவே வருகின்ற வெள்ளிக்கிழமை ஹிஜ்ரி 1435 வருடத்தினுடைய துல்-ஹிஜ்ஜா மாதத்தின் ஓன்பதாவது நாளாகும் (03.10.2014) அந்நாளில் அல்லாஹ்வின் தூதர் ஏவிய அரஃபா நோன்பை வைத்து இருப்பதோடு,  மறுநாள் ஹிஜ்ரி 1435 வருடத்தினுடைய துல்-ஹிஜ்ஜா மாதத்தின் பத்தாம்  நாள் பெருநாள் தி்னமாகும் (04.10.2014), அந்நாளில் அல்லாஹ்வின் தூதர் ஏவிய ஈதுல் அழ்ஹா பெருநாள் தொழுது பிறருக்கு உணவளித்துஅல்லாஹ்வை பெருமைப்படுத்தி சந்தோஷமாக இருக்கவேண்டிய தினமாகும்.

Responses (0)
  • There are no replies here yet.
Your Reply