Super User
Super User
Offline
0

 

1433 ஷவ்வால் 29 வது நாள் - சனிக்கிழமை -

குர்ஆன் கூறுகின்ற புறக்கண்ணால் பார்க்க முடிகின்ற

உர்ஜுனில் கதீம் நிலை

 

 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......
 அன்பான சகோதர சகோதரிகளே

அல்லாஹ்வின் விதியின் அடிப்படையில் படைக்கப்பட்ட, சந்திரனின் படித்தரங்களில் உள்ள புறக்கண்ணால் பார்க்க முடிகின்ற கடைசி நிலையான உர்ஜுனில் கதீம்  என்ற நிலையை ஹிஜ்ரி 1433 ஷவ்வால் 29 ம் தேதியான சனிக்கிழமையன்று கிழக்குவானில் தெளிவாக நாம்  காணமுடிந்தது.  சுப்ஹானல்லாஹ்!  அல்லாஹு அக்பர்

எனவே இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் ஷவ்வால் மாதம் 30 நாட்களை கொண்டு துல்லியமாக பூர்த்தியடைகின்றது.  எனவே  உலக முஸ்லிம்கள் அனைவரும் அல்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில்  திங்கள்கிழமை 1433 துல் கஃஅதா மாதத்தின் முதல் நாளை துவங்க வேண்டும் என்பதற்கு  ஹிஜ்ரி கமிட்டி  சாட்சி பகர்கின்றது.

1433 ஷவ்வால் மாத உர்ஜுனில் கதீம்  பார்வையிட கீழ்கண்ட இணைப்பில் காணவும்.

 

Responses (0)
  • There are no replies here yet.
Your Reply