ஹிஜ்ரி காலண்டர் கருத்தரங்கம்

Super User
Super User
Offline
0

بسم الله الرحمن الرحيم

ஹிஜ்ரி காலண்டர் கருத்தரங்கம்

يَسْأَلُونَكَ عَنِ الْأَهِلَّةِ ۖ قُلْ هِيَ مَوَاقِيتُ لِلنَّاسِ وَالْحَجِّ ۗ

பிறைகள் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும் அவை மக்களின் தேதிகளுக்காகவும், இன்னும் ஹஜ்ஜுக்காகவும் உள்ளன.

நாள் :  இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1435 முஹர்ரம் 7 (10.11.2013)

ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00 மணியளவில்

இடம் :  உள்ளரங்கம், ஹோட்டல் ராயல் கோர்ட்,

ரயில் நிலையம் அருகில் மதுரை – 1

 

 முன்னிலை

Dr. A. பஷீர் அஹ்மத் M.A., M.Phil.,                         A. காஜா முஹைதீன் B. Com.,

தலைவர் முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத், மதுரை.                                      செயலாளர் முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் மதுரை.

உரையாற்றுவோர்:

ஹிஜ்ரி நாட்காட்டி அறிமுகம்

மவ்லவி அப்துல் லத்தீஃப் உமரி,           ஹிஜ்ரி காலண்டர் ஆய்வாளர், நாகர்கோவில்.

நம்மை ஒன்றிணைக்கும் ஒப்பற்ற நாட்காட்டி

Dr. T. அப்தூர் ரஹ்மான் ,                    இஸ்லாமிய பொருளாதார நிபுணர், சென்னை.

ஹிஜ்ரி நாட்காட்டியின் அவசர அவசியம்

சகோதரர் P.M.H. செங்கிஸ் கான்                     இஸ்லாமிய அழைப்பாளர் சென்னை.

ஹிஜ்ரி நாட்காட்டி நபிவழிக்கு எதிரானதா

மவ்லவி முஹம்மது கடாஃபி M.I.Sc               இஸ்லாமிய அழைப்பாளர்.

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நிச்சயமாக நாம் 'உம்மீ' கூட்டத்தார் (சமுதாயம்). நாம் எழுதுவது இல்லை மேலும் நாம் எண்ணுவதும் இல்லை. மாதம் என்பது இவ்வாறு இவ்வாறு இருக்கும். அதாவது சில வேளை இருபத்தொன்பது நாட்களாகவும், சிலை வேளை முப்பது நாட்களாகவும் இருக்கும்.

அறிவிப்பவர் : இப்னு உமர்(ரழி), நூல்:புகாரி(1913).

 

உலக முஸ்லிம்களின் ஒற்றுமையை விரும்பும் அனைத்து சகோதரர்களும் வருக!

 

ஹிஜ்ரி கமிட்டி

19. விநாயக மூர்த்தி தெரு, சாத்தமங்கலம், மதுரை – 625020. போன்-0452-2527421

Responses (0)
  • There are no replies here yet.
Your Reply