மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்.

Super User
Super User
Offline
0

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்...

 

மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்.

ஓர் இறை...! ஒரு மறை...!! ஒரே பிறை...!!!

இறையால், இறை மறையால், இறைத் தூதரால் ஒன்றுபடும் சமுதாயம், பிறையால், பகை பிளவால், பிரிந்திடவே வேண்டாம் என்று சமூக ஒற்றுமையை வழியுறுத்தும் பிறை ஆய்வரங்கம்.

இன்ஷா அல்லாஹ்

நாள்           :1434- துல்ஹிஜ்ஜா 28, சனிக்கிழமை (02-11-2013)

நேரம்         :மாலை 6:30 மணி முதல்

இடம்         :மீலாது மேடை, 6-வது தெரு, ஏர்வாடி, நெல்லை மாவட்டம்.

Responses (0)
  • There are no replies here yet.
Your Reply