Super User
Super User
Offline
0

இறையால், இறை மறையால், இறைத் தூதரால் ஒன்றுபடும் சமுதாயம், பிறையால், பகை பிளவால், பிரிந்திடவே வேண்டாம் என்ற மையக் கருத்தில் சமூக ஒற்றுமையை வலியுறுத்தி நடைபெற்ற மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்.

தலைப்பு : மாண்புயர் மார்க்கமும் மாசில்லாத நோக்கமும்.

உரை நிகழ்தியவர் : மௌலவி அப்துல்காதிர் உமரி அவர்கள்

நாள் : 1434- துல்ஹிஜ்ஜா 28, சனிக்கிழமை (02-11-2013)

இடம் : ஏர்வாடி, நெல்லை மாவட்டம்.

Responses (0)
  • There are no replies here yet.
Your Reply