பெரம்பலூரில் பிறை கருத்தரங்கம்

Super User
Super User
Offline
0

 அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருபெயரால்

பெரம்பலூரில் பிறை கருத்தரங்கம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

பெரம்பலூரில் வாழ்கின்ற மக்கள் மத்தியில் இஸ்லாமிய அடிப்படையிலான நாட்காட்டியை அறிமுகப்படுத்தும் ஒரு நிகழ்ச்சியாக பெரம்பலூர் பகுதியில் இந்நிகழ்ச்சி பெரம்பலூரில் செயல்படும் முஸ்லிம் மக்களால் நடத்தப்பட்டது. இதில் இஸ்லாம் கூறும் சட்ட திட்டங்களின் அடிப்படையில் பிறை ஒரு ஆய்வு என்ற தலைப்பிற்கு சம்மந்தப்பட்ட பல தலைப்பில் பல சிந்தனையாளர்கள் இதில் உரையாற்றினார்கள்.

நாள்: 22,23, ஷஃஅபான்1432 (23,24/July/2011). சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை.

இடம்: J.K MAHAL PERAMBALUR ஜெ.கே மஹால், பெரம்பலூர் திருச்சி.

தலைப்பு: பிறை ஒரு ஆய்வு.

நிகழ்ச்சி ஏற்பாடு: ஹிஜ்ரி கமிட்டி – HIJRI COMMITTEE

ஹிஜ்ரி கமிட்டி – HIJRI COMMITTEE

Phone: 9962622000,9962633000,9962644000,9500794544.

Web: www.mooncalendar.in,www.lunarcalendar.in, www.hijracalendar.in, www.hijracalendar.com.

Email:          hijriindia@gmail.com.

பிறை கருத்தரங்கம் பெரம்பலூர் Part 1 TO 17 ...........

Responses (0)
  • There are no replies here yet.
Your Reply