துபாயில் பிறை ஆய்வு கருத்துரங்கம்

Super User
Super User
Offline
0

 

 அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருபெயரால்

துபாயில் பிறை ஆய்வு கருத்துரங்கம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

துபாயில் வாழ்கின்ற மக்கள் மத்தியில் இஸ்லாமிய அடிப்படையிலான நாட்காட்டியை அறிமுகப்படுத்தும் ஒரு நிகழ்ச்சியாக துபைய் பகுதியில் இந்நிகழ்ச்சி துபாயில் செயல்படும் கிரளா முஸ்லிம் மக்களால் நடத்தப்பட்டது. இதில் இஸ்லாம் கூறும் சட்ட திட்டங்களின் அடிப்படையில் முன் கூட்டியே நாட்காட்டியை (Calendar) நாம் கணக்கிட்டுக்கொள்ளலாம் என்ற தலைப்பிற்கு சம்மந்தப்பட்ட சர்வதேச தேதிக்கோடு என்ற தலைப்பில் பல சிந்தனையாளர்கள் இதில் உரையாற்றினார்கள்.

நாள்: 2006 ஆம் ஆண்டு

இடம்: துபாய் -- சவூதி அரேபியா,

தலைப்பு: பிறை ஒரு ஆய்வு

சிறப்புரை : சகோதரர் அபூஅப்துல்லாஹ் அவர்கள்.

நிகழ்ச்சி ஏற்பாடு: துபாய் தஃவா நிலையம்

மேலும் தொடர்புக்கு / For More Details

ஹிஜ்ரி கமிட்டி – HIJRI COMMITTEE

Phone: 9962622000,9962633000,9962644000,9500794544.

Web: www.mooncalendar.in,www.lunarcalendar.in, www.hijracalendar.in, www.hijracalendar.com.

Email:          hijriindia@gmail.com

Responses (0)
  • There are no replies here yet.
Your Reply