இஸ்லாமிய நாட்காட்டி பயிற்சி முகாம்

Super User
Super User
Offline
0

இஸ்லாமிய நாட்காட்டி பயிற்சி வகுப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

          அன்பான சகோதர சகோதரிகளுக்கு,

          உலகிற்கு இஸ்லாம் ஒரு நாட்காட்டி முறையை தரவில்லையோ என நினைக்கும் அளவிற்கு இஸ்லாமியர்கள் ஒரு தெளிவற்ற நாட்காட்டி முறையை பின்பற்றி வருவதோடு, இஸ்லாத்திற்கு எதிரான நாட்காட்டி முறைகளை பின்பற்றி வாழ்கின்றார்கள்.      எனவே இத்துறையில் குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிவழியின் படி ஆய்வு செய்து நாங்கள் கடந்த பல்லாண்டுகளாக நடைமுறைப்படுத்தி வரும் நாட்காட்டி முறையை உலக மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் இந்த பயிற்சி வகுப்புகள் 16, 17 ரபியுல் அவ்வல் 1432 (19, 20.2.2011) சனி, ஞாயிறு இரு தினங்கள் நெல்லை ஏர்வாடியில் வைத்து அல்லாஹ்வின் கிருபையால் நடைபெற்றன அல்ஹம்துலில்லாஹ்.

அதன் ஒலி-ஒளி காச்சிகள் தாங்களின் பார்வைக்காக கீழே காணலாம்.

இப்படிக்கு

Hijri Committee / ஹிஜ்ரி கமிட்டி

இஸ்லாமிய நாட்காட்டி பயிற்சி முகாம். பகுதி – 01

 

இஸ்லாமிய நாட்காட்டி பயிற்சி முகாம். பகுதி – 02

 

இஸ்லாமிய நாட்காட்டி பயிற்சி முகாம். பகுதி – 03

 

இஸ்லாமிய நாட்காட்டி பயிற்சி முகாம். பகுதி – 04

Responses (0)
  • There are no replies here yet.
Your Reply