Super User
Super User
Offline
0

இறையால், இறை மறையால், இறைத் தூதரால் ஒன்றுபடும் சமுதாயம், பிறையால், பகை பிளவால், பிரிந்திடவே வேண்டாம் என்ற மையக் கருத்தில் சமூக ஒற்றுமையை வலியுறுத்தி நடைபெற்ற மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்.

தலைப்பு : அள்ளி வீசப்படும் அவதூறுகளும், மறுக்கப்படும் மார்க்க ஆதாரங்களும்.

உரை நிகழ்தியவர் : அழைப்பாளர் கோவை AMG மசூது அவர்கள்

நாள் : 1434- துல்ஹிஜ்ஜா 28, சனிக்கிழமை (02-11-2013)

இடம் : ஏர்வாடி, நெல்லை மாவட்டம்.

குறிப்பு : மார்க்க விளக்கப் பொதுக்கூட்டத்தின் பிற சொற்பொழிவுகள்

இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.

Responses (0)
  • There are no replies here yet.
Your Reply