அமாவாசை பிறை பற்றிய பதிவு-1

Super User
Super User
Offline
0

Back To Main Article  

அமாவாசை பிறை பற்றி ஹிஜ்ரி கமிட்டியினர்விளக்கம் கேட்டு பதிந்த பதிவுகள் -1

காயல்பட்டினம்.காம் வெளியிட்டுள்ளஇச்செய்தி தவறான கருத்தாகும்.அமாவாசை தினமான இன்று தேய்பிறைபுறக்கண்களுக்கு எங்கும்தென்படவில்லை. எனவே அமாவாசை அன்றுபுறக்கண்களால் தேய்பிறையை பார்க்கவியலாது என்பது மீண்டும் மீண்டும்நிரூபனமாகியுள்ளது. 

மேலும் விளக்கங்களுக்கு தெஹீட்டிபிறையும் தடுமாறிய சிந்தனையும்!என்ற தலைப்பில் ஹிஜ்ரி கமிட்டிவெளியிட்டுள்ள கட்டுரையைwww.mooncalendar.in இணையதளத்தில்பார்த்துக்கொள்ளுங்கள்.

Responses (0)
  • There are no replies here yet.
Your Reply