Preface/அறிமுகம் (1)
புதன்கிழமை, 22 ஜனவரி 2014 10:19
Introduction/அறிமுகம்
அறிமுகம் அன்பான சகோதர சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு அனைத்து பிரச்சினைகளுக்கும் இஸ்லாத்தில் தீர்வு இருக்கின்றது என இஸ்லாமியர்கள் கூறிவரும் நிலையில், நாட்காட்டி முறையில் பல்லாண்டு காலமாக குழப்பம் நிலவிவருவதை நாம் கண்கூடாக பார்த்தே வருகின்றோம். எனினும் இஸ்லாம் அனைத்து துறைகளிலும் குழப்பமேயில்லாத தெளிவான வழியை மனித சமுதாயத்திற்கு காட்டும் என்பதில் நமக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. இந்நிலையில் இஸ்லாத்தில் நாட்காட்டி முறையைப்பற்றி கூறப்பட்டுள்ளதா? இல்லையா?…
Published in
Preface/அறிமுகம்