கேள்வி பதில் (34)

கேள்வி : உலகநேர (Universal Coordinated Time - UTC) கணக்கீட்டின் அடிப்படையில்தான் உங்கள் காலண்டரின் தேதிகளை அமைத்துள்ளீர்கள். UT எனும் இந்த உலக நேரம் என்பதற்கு குர்ஆன் ஹதீஸில் ஆதாரமில்லை. இந்நிலையில் உங்கள் ஹிஜ்ரி காலண்டரை எப்படி இஸ்லாமிய நாட்காட்டி என்று கூறுகிறீர்கள்?. இந்த கேள்விக்கு விடை என்ன?
கேள்வி : சந்திரக் காலண்டர் படி எதிர்கால ஆண்டுகளின் காலண்டரை உருவாக்க முடியுமா? முடியுமென்றால் எவ்வளவு ஆண்டுகள் வரை உருவாக்க முடியும்? - ராயல் கோர்ட், அக்குரணை, ஸ்ரீலங்கா.
குர்ஆனில் ((அதை நீங்கள் சரியாகக் கணக்கிட்டுக் கொள்ள மாட்டிர்கள் என்பதையும் அவன் அறிகிறான்)) என்று 73:20 வசனத்தில் இருக்கும்போது நீங்கள் ஏன் கணக்கிடுகிறீர்கள்? - ATJ மஸ்ஜிது , அக்குரணை, ஸ்ரீலங்கா.