கேள்வி பதில் (34)

வியாழக்கிழமை, 23 ஜனவரி 2014 00:00

முஹம்மத் அவர்களின் கேள்விக்கு பதில்

முஹம்மத் அவர்களின் கேள்விக்கு பதில் 2009/8/21  அஸ்ஸலாமு அலைக்கும், சகோதரர் ஏர்வாடி சிராஜுதீன் அவர்களே, ரமழான் மாதத்திற்க்கான conjunction(நேர்கோடு) நடந்த இடம் ஆப்பிரிக்காவின் பகுதியில் சுமார் 1002HRS(UT) நடந்தது.இப்பொழுது என்னுடைய கேள்வி என்னவென்றால், Conjunction (நேர்கோடு) அகும் வரை,அதற்க்கு மேற்க்கே உள்ள உள்ள பகுதிகள் ஷாபான் மாதத்தில் தானே இருக்கும்.அப்படியானால் முதலில் நாம் எப்படி எவ்வாறு ரமழானை முதலில் தொடங்க முடியும் .நேர்கோடு வந்த் இடத்திற்கு அப்புறம் உள்ள பகுதிகள்…