கேள்வி பதில் (34)

1. குரைப் ஹதீஸிற்கு விளக்கம் என்ன? 2. பெருநாள் என்பது பொதுவானது தானே அதை குறைவான நபர்களை வைத்து தொழுவது சரியா? - ATJ மஸ்ஜிது , அக்குரணை, ஸ்ரீலங்கா.
சர்வதேச பிறை நிலைபாட்டை பின்பற்றினால் குழப்பம் வருமா?- ATJ மஸ்ஜிது , அக்குரணை, ஸ்ரீலங்கா. ஹிஜ்ரி காலண்டர் கருத்தரங்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி பதிலளிப்பவர்: மௌலவி அப்துர் ரஷீத் ஸலஃபி அவர்கள்
கேள்வி: நாம் ஒரே உம்மத்தாக இருக்க வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப் பட்டது. இலங்கை முஸ்லிம்கள் ஓரே தலமையின் ஜம்மியத்துல் உலமா கீழ் பல்வேறு விடையங்களில் பின்பற்றுகிறது. பிறை வடயத்தில் ஓர் அமைப்பு இஜ்திஹாது அடிப்படையில் முடிவுகளை தருகிறது. அதை நம் நாட்டு அநேகமானவர்கள் ஏற்றுக் கொள்கிறனர். எனவே, அவர்கள் மூலம் இதை முஸ்லிம் சமூகத்திற்கு எடுத்துச் சொல்வது நல்லது. எனவே, சமூகம் பிரிவுபடாமலிருக்க தற்போதைய தலைமையின் கீழ் செயல்படுவது…