அறிவிப்புகள் (29)

பெருநாள் தொழுகை(இன்ஷாஅல்லாஹ்) தேதி: 1-ஷவ்வால்-1440, செவ்வாய்க்கிழமை(04-06-2019) ——————————————————————————- அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்...   அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.   இவ்வருடத்தின் புனிதரமழான் மாதம் கடந்த  05-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று  சரியாகத்தொடங்கியது.   புறக்கண்களால் பார்க்க இயலும் ரமழான் மாத இறுதிப்பிறை 'உர்ஜூஃனில்கதீம்' 02-06-2019 அன்று  ஞாயிற்றுக்கிழமை ஆகும்.    03-06-2019 திங்கள்கிழமை அன்று பிறை புறக்கண்களுக்கு பொதுவாக மறைக்கப்படும்(அமாவாசை) புவிமைய சங்கமதினம்.    அன்றுசூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய இம்மூன்றும் ஒரு கோட்டில் சங்கமித்து ரமழான் மாதத்தின் இறுதிநாளை  உறுதிப்படுத்தும்.    இவ்வருடத்தின் ரமழான் மாதம்(ஜூன்03) திங்கள்கிழமை  30 தினங்களோடு நிறைவடைகிறது.  எனவே ஜூன் 4-ஆம்தேதி (04-06-2019) 
வியாழக்கிழமை, 17 ஆகஸ்ட் 2017 00:00

ஹிஜ்ரி 1438 - ஹஜ்ஜூப் பெருநாள் அறிவிப்பு

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்...   ஹிஜ்ரி 1438 - ஹஜ்ஜூப் பெருநாள் அறிவிப்பு   அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.   அரஃபா நோன்பு  : துல்ஹிஜ்ஜா - 9 புதன் கிழமை (30-08-2017) ஹஜ்ஜூப் பெருநாள்: துல்ஹிஜ்ஜா - 10 வியாழக் கிழமை (31-08-2017)   இவ்வருடத்தின் துல்கஃதா மாதம் 29 நாட்களைக் கொண்டது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (20-08-2017) அன்று துல்கஃதா பிறை-28 'உர்ஜூஃனில் கதீம்'…
வியாழக்கிழமை, 25 மே 2017 00:00

Hijri Calendar 1438 - ஹிஜ்ரி நாட்காட்டி 1438

Hijri Calendar 1441 - ஹிஜ்ரி நாட்காட்டி 1441 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) : தங்கள் வருகைக்கு மிக்க நன்றி! ஹிஜ்ரி 1441-ஆம் ஆண்டின் இஸ்லாமிய சந்திர நாட்காட்டியைப் பெற்றுக்கொள்ள 9843777157, 9962633000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.