அறிவிப்புகள் (29)

ஞாயிற்றுக்கிழமை, 28 செப்டம்பர் 2014 00:00

1435 ஈதுல் அழ்ஹா தொழுகை அறிவிப்பு

10-துல்ஹிஜ்ஜா-1435 சனிக்கிழமை (04.10.2014) ஈதுல் அழ்ஹா  தொழுகை அறிவிப்பு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.......... அன்பான சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும்  ஹிஜ்ரி 1435 வருடத்தின்  ஈதுல் அழ்ஹா பெருநாள் வாழ்த்துகளை  அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும்  ஹிஜ்ரி கமிட்டி குர்ஆன் மற்றும்  ஹதீஸ்களை ஆய்வு செய்து செயல்படுத்தும் சந்திர மன்ஸில்களின்  கணக்கீட்டின் படி  எதிர்வரும் (25.09.2014) வியாழக்கிழமை ஹிஜ்ரி 1435 வருடத்தினுடைய துல்-ஹிஜ்ஜா மாதத்தின் முதல் நாளாகும். எனவே வருகின்ற வெள்ளிக்கிழமை ஹிஜ்ரி 1435 வருடத்தினுடைய துல்-ஹிஜ்ஜா மாதத்தின் ஓன்பதாவது நாளாகும் (03.10.2014) அந்நாளில்…
அல் ஃபுர்கான் இஸ்லாமிய மையம் அறிமுகம் கூட்டம்  
திங்கட்கிழமை, 21 ஜூலை 2014 14:05

ஈதுல் ஃபித்ர் தொழுகை அறிவிப்பு

بسم الله الرحمن الرحيم 01/ஷவ்வால்/1435 ஞாயிற்றுகிழமை (27.07.2014) ஈதுல் ஃபித்ர் தொழுகை அறிவிப்பு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.......... அன்பான சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும்  ஹிஜ்ரி 1435ம் வருடத்தின்  ஈதுல் ஃபித்ர் பெருநாள் வாழ்த்துக்களை  அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும்  ஹிஜ்ரி கமிட்டி குர்ஆன் மற்றும்  ஹதீஸ்களை ஆய்வு செய்து செயல்படுத்தும் சந்திர மன்ஸில்களின் கணக்கீட்டின் படி  எதிர்வரும் (27.07.2014) ஞாயிற்றுகிழமை ஹிஜ்ரி 1435ம் வருடத்தினுடைய ஷவ்வால் மாதத்தின் முதல் நாளாகும்.