அறிவிப்புகள் (25)
வியாழக்கிழமை, 17 ஆகஸ்ட் 2017 00:00
ஹிஜ்ரி 1438 - ஹஜ்ஜூப் பெருநாள் அறிவிப்பு
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... ஹிஜ்ரி 1438 - ஹஜ்ஜூப் பெருநாள் அறிவிப்பு அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். அரஃபா நோன்பு : துல்ஹிஜ்ஜா - 9 புதன் கிழமை (30-08-2017) ஹஜ்ஜூப் பெருநாள்: துல்ஹிஜ்ஜா - 10 வியாழக் கிழமை (31-08-2017) இவ்வருடத்தின் துல்கஃதா மாதம் 29 நாட்களைக் கொண்டது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (20-08-2017) அன்று துல்கஃதா பிறை-28 'உர்ஜூஃனில் கதீம்'…
Published in
அறிவிப்புகள்
வியாழக்கிழமை, 25 மே 2017 00:00
Hijri Calendar 1438 - ஹிஜ்ரி நாட்காட்டி 1438
Hijri Calendar 1438 - ஹிஜ்ரி நாட்காட்டி 1438 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) : தங்கள் வருகைக்கு மிக்க நன்றி! ஹிஜ்ரி 1438-ஆம் ஆண்டின் இஸ்லாமிய சந்திர நாட்காட்டியைப் பெற்றுக்கொள்ள 9843777157, 9962633000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
Published in
அறிவிப்புகள்
வெள்ளிக்கிழமை, 19 மே 2017 00:00
ஹிஜ்ரீ கமிட்டி சார்பில், *“ரமழானை வரவேற்போம்!”* பல்சுவை நிகழ்ச்சி!
ஹிஜ்ரீ கமிட்டி சார்பில், *“ரமழானை வரவேற்போம்!”* பல்சுவை நிகழ்ச்சி! இன்ஷா அல்லாஹ் *இன்று (ஷஃபான் 23) வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு* காயல்பட்டினம் *ரெட் ஸ்டார் சங்க வளாகத்தில்* வைத்து நடைபெறுகிறது!! *பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.*
Published in
அறிவிப்புகள்