ஒலி-ஒளி (141)

தேதி : ஹிஜ்ரி 1436 – ரஜப் - பிறை 15 ஞாயிற்றுக்கிழமை (03-05-2015) இடம் : ராயல் கோர்ட், அக்குரணை, ஸ்ரீலங்கா. Royal Court Wedding Hall, Kandy-Jaffna Highway, Akurana, Sri Lanka.
கேள்வி : சவூதி அரேபியா ஓர் நாளில் அரஃபா அறிவிப்பு செய்கிறார்கள். ஆனால், ஹிஜ்ரி காலன்டரில் ஒரு நாள் முன்பு அரஃபா என்று நீங்கள் போட்டுள்ளிர்கள். அங்கு செல்லும் ஹாஜிகள் என்ன செய்வது? அவர்கள் ஹஜ் கூடாதா?
கேள்வி: முதலாம் பிறை நாட்டுக்கு நாடு நேரம் வித்தியாசம் வருகின்றதே? அவ்வாறிருக்க எந்த நாட்டை அடிப்படையாக வைத்து மாதத்தை துவக்க வேண்டும்?