ஒலி-ஒளி (141)

தேதி : ஹிஜ்ரி 1436 – ரஜப் - பிறை 15 ஞாயிற்றுக்கிழமை (03-05-2015) இடம் : ATJ மஸ்ஜிது, அக்குரணை, ஸ்ரீலங்கா. உரை : மௌலவி அப்துல் காதிர் உமரி அவர்கள்
தேதி : ஹிஜ்ரி 1436 – ரஜப் - பிறை 15 ஞாயிற்றுக்கிழமை (03-05-2015) இடம் : ராயல் கோர்ட், அக்குரணை, ஸ்ரீலங்கா. Royal Court Wedding Hall, Kandy-Jaffna Highway, Akurana, Sri Lanka.
கேள்வி : நீங்கள் ஹிஜ்ரி காலண்டரை வெளியிட்டுள்ளீர்கள். அதுபோல USA-வில் உள்ள ISNA (Islamic Society of North America), FCNA (Fiqh Council of North America ) போன்ற கமிட்டிகளும் காலண்டர் வெளியிட்டுள்ளன. உங்கள் காலண்டரின் தேதியும் அவர்கள் வெளியிடும் தேதியும் சில மாதங்கள் வேறுபடுகிறதே? காலண்டர்களில் பல காலண்டர்கள் உள்ளதால் நாங்கள் எதைப் பின்பற்றுவது? அதனால் காலண்டரே தேவையில்லை என்ற முடிவுக்குத்தான் வரமுடிகிறது.