புதன்கிழமை, 01 ஜூலை 2015 00:00

உலகில் பல காலண்டர்கள் உள்ளதால் நாங்கள் எதைப் பின்பற்றுவது ?

Rate this item
(0 votes)

கேள்வி : நீங்கள் ஹிஜ்ரி காலண்டரை வெளியிட்டுள்ளீர்கள். அதுபோல USA-வில் உள்ள ISNA (Islamic Society of North America), FCNA (Fiqh Council of North America ) போன்ற கமிட்டிகளும் காலண்டர் வெளியிட்டுள்ளன. உங்கள் காலண்டரின் தேதியும் அவர்கள் வெளியிடும் தேதியும் சில மாதங்கள் வேறுபடுகிறதே? காலண்டர்களில் பல காலண்டர்கள் உள்ளதால் நாங்கள் எதைப் பின்பற்றுவது? அதனால் காலண்டரே தேவையில்லை என்ற முடிவுக்குத்தான் வரமுடிகிறது.

 


ஹிஜ்ரி காலண்டர் கருத்தரங்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி

பதிலளிப்பவர் :- சகோதரர் அஹமது ஸாஹிபு அவர்கள்

தேதி : ஹிஜ்ரி 1436 – ரஜப் - பிறை 14 சனிக்கிழமை (02-05-2015)

இடம் : புத்தளம், ஸ்ரீலங்கா

உலகில் பல காலண்டர்கள் உள்ளதால் நாங்கள் எதைப் பின்பற்றுவது ?

Read 1092 times

Media