ஆய்வுகள் (71)

சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00

ஒருநாளின் பிறையைக் காணவில்லை!

ஒருநாளின் பிறையைக் காணவில்லை! ஹிஜ்ரி நாட்காட்டியின் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டிற்கு பதில்   விமர்சனம் :நீங்கள் வெளியிட்டிருக்கும் ஹிஜ்ரி நாட்காட்டியின்படி 30 நாட்கள் கொண்ட ஒரு மாதத்தில் 29 பிறை படித்தரங்களும், 29 நாட்கள் கொண்ட ஒரு மாதத்திற்கு 28 பிறை படித்தரங்களும் உள்ளதாக அச்சிட்டுள்ளீர்கள். மாதத்தின் இறுதிநாள் பிறை புறக்கண்களுக்கு மறைக்கப்படும் நாள் என்கின்றீர்கள். ஒரு நாளுக்கு ஒரு பிறை படித்தரம் என்று வைத்துக் கொண்டு, பிறைகளை…
பிறையும் புறக்கண்ணும் பகுதி : 29 விமர்சனம்: ரமழான் முதல் நோன்பை நோற்பதற்கு பிறையை புறக்கண்களால் பார்க்க வேண்டும், பிறை பார்த்த தகவலைப் பெறவேண்டும், மேகமூட்டம் ஏற்பட்டால் மாதத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற மூன்று நிலைபாடுகளை மட்டுமே மார்க்கம் போதிக்கின்றது. இது தவிர்த்து நான்காவது நிலை என்று ஒன்றுமில்லை. விளக்கம்: மேற்கண்ட மூன்று நிலைபாடுகள்தாம் மார்க்கம் என்பதற்கும், அவற்றைத் தவிர்த்து நான்காவது நிலைபாடு ஏதும் இல்லை என்பதற்கும் குர்ஆன்…
பிறையும் புறக்கண்ணும் பகுதி : 27 தமிழக முஸ்லிம்கள் சுன்னத் ஜமாஅத்தினர், தவ்ஹீத் ஜமாஅத்தினர், தப்லீக் ஜமாஅத்தினர், ஸலஃபிகள் என்று பல்வேறு கொள்கைகளாலும், இயக்கங்களாலும் பிரிந்துள்ளனர். அனைத்துப் பிரிவினரும் இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டி விஷயத்தில் ஒன்றுபட்டு ஓரணியாக வேண்டும் என்பதே நமது நோக்கம். சுன்னத் ஜமாஅத்தினர் இஸ்லாத்தின் மூல ஆதாரங்களாக குர்ஆன், ஹதீஸ், இஜ்மா, கியாஸ் என்று நான்கு விஷயங்களைக் குறிப்பிடுகின்றனர். இன்னும் ழயீஃபான ஹதீஸ்களை நடைமுறைப் படுத்துவதில் சுன்னத்…