வியாழக்கிழமை, 23 ஜனவரி 2014 06:15

குற்றச்சாட்டுக்கு பதில்

Rate this item
(0 votes)

குற்றச்சாட்டுக்கு பதில் 20.08.2009

          ஏர்வாடி, ஆக.19: நெல்லை, ஏர்வாடி ஜாக் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆகஸ்டு 20ம் தேதி சந்திரன் முழுமையாக தேய்ந்து அமாவாசை ஏற்படுகிறது. அதற்கு அடுத்த நாள் வளர்பிறை ஆகும். இதை கவனத்தில் கொண்டு 21ம் தேதி (வெள்ளிக்கிழமை) இஸ்லாமியர்கள் அனைவரும் நோன்புடன் ரமலான் மாதத்தை கண்ணியப்படுத்தும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்: நெல்லை தினகரன் (19-08 09)

2009/8/20 Abdul Hadi

இது ஜாக் சார்பான தகவல் இல்லை. இது பொய்யான தகவல். ஜன்னத் பத்திரிகையில் தெளிவாக உள்ளது. படித்துப் பார்க்கவும் . நான் படித்துவிட்டேன்.

2009/8/20 AERO TRAVELS

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் அப்துல் ஹாதி அவர்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள பத்திரிகை செய்தி ஏர்வாடி ஜாக் சம்மந்தப்பட்டது. செய்தி உண்மைதான். அல்ஜன்னத் படியுங்கள். அதிலும் கணக்கு சரி காணப்பட்டுள்ளதை பார்க்கலாம். அதன் பிறகு பின்பற்ற ஏன் தயக்கம்.

இப்படிக்கு ஏர்வாடி சிராஜ் ஜாக் சார்பில் 21ல் ரமலான் தொடக்கம்.

 
Read 1915 times Last modified on வெள்ளிக்கிழமை, 14 பிப்ரவரி 2014 16:01