வியாழக்கிழமை, 23 ஜனவரி 2014 06:13

மனித குல காலண்டர் புத்தக விமர்சனம்

Rate this item
(0 votes)
மனித குல காலண்டர் புத்தக விமர்சனம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்

அன்பான சகோதர சகோதரிகளே!

கடந்த 29 ஷவ்வால் 1430 சனிக்கிழமை (17.10.2009) அன்று மனித குல காலண்டர் என்ற தலைப்பில்

சென்னை எழும்பூர் சிராஜ் மஹாலில் ஒரு மாபெரும் கருத்தரங்கம் அல்லாஹ்வின் உதவியால் நடைபெற்றது. அன்றைய தினம் மனித குல காலண்டர் என்ற தலைப்பில் தமிழில் ஒரு புத்தகம் வெளியிடப்பட்டது.

அந்த புத்தகம் பற்றி விமர்சனங்கள் வரவேற்கப்படுவதாக அன்றைய தினம் அறிவிப்பு செய்யப்பட்டது. மேலும் அந்த புத்தகத்தில் உள்ள விபரங்கள் குறித்து வேறு ஏதேனும் தகவல்களோ, அல்லது அதில் தவறுகளோ நிகழ்ந்திருப்பின் அதை ஆதாரப்பூர்வமாக தெளிவுபடுத்தும் படி கேட்டிருந்தோம்.

அல்ஹம்துலில்லாஹ். நாம் அந்த புத்தகத்தில் வெளியிட்டிருந்த  ஒரு ஹதீஸ் குறித்து ஆய்வு செய்து அது பலஹீனமானது என இலங்கை  சகோதரர்.அன்சர் தப்லீகி அவர்கள் அதற்கான ஆதாரங்களை திரட்டி தந்துள்ளார்கள்.  சம்மந்தப்பட்ட ஹதீஸ் மனித குல காலண்டர்  புத்தகத்தின் 74 மற்றும் 85 ஆவது பக்கங்களில்  இடம் பெற்றுள்ளது.

أخبرنا عبدة بن عبد الله ، أخبرنا زيد وهو ابن حباب ، حدثنا عياش ، حدثني خير بن نعيم ، عن أبي الزبير ، عن جابر ، قال رسول الله صلى الله عليه وسلم : والفجر وليال عشر ، قال : عشر الأضحى ، والوتر يوم عرفة ، والشفع يوم النحر

அதிகாலையின் மீதும், பத்து நாள்களின் மீதும் சத்தியமாக என்பதற்கு பத்து என்றால் அல் அள்ஹா துல் ஹஜ் மாதத்தின் பத்தாம் நாள், ஒற்றை என்றால் அரஃபா நாள், இரட்டை என்றால் அறுத்துபலியிடும் நாள் என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஹதீஸ் எண்:11222, அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி), ஹதீஸ் தொகுப்பின் பெயர்:சுனன் அல் குப்ரா லிந் நஸாயீ

திருக்குர்ஆனின் 89வது அத்தியாயத்தின் 1முதல்5 வசனங்கள் பற்றியது.

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَالْفَجْرِ

விடியற் காலையின் மீது சத்தியமாக,

وَلَيَالٍ عَشْرٍ

பத்து இரவுகளின் மீது சத்தியமாக,

وَالشَّفْعِ وَالْوَتْرِ

இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக,

وَاللَّيْلِ إِذَا يَسْرِ

செல்கின்ற இரவின் மீதும், சத்தியமாக,

هَلْ فِي ذَلِكَ قَسَمٌ لِّذِي حِجْرٍ

இதில் அறிவுடையோருக்கு (போதுமான) சத்தியம் இருக்கிறதல்லவா?

பொதுவாக இந்த வசனம் சொல்கின்ற விஷயத்தை ஆராயந்தோமானால் இது லைலத்துல் கத்ர் என்னும் கண்ணியமிக்க நாள் அடங்கிய ரமளான் மாதத்தின் பத்து நாட்களை பற்றியும், அதில் உள்ள ஒற்றை படை நாள்கள், இரட்டை படை நாள்கள் பற்றி பேசுவதை புரியலாம்.

இதற்கு மாற்றமாக இதற்கு நபி(ஸல்) அவர்கள் விளக்கம் அளித்துள்ள ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதாக உள்ளதால், நாம் நமது கருத்தை கூற கூடாது என்று அதிகமான அறிஞர்கள் கூறினார்கள்.

நாம் இந்த புத்தகத்தை இலங்கையை சேர்ந்த சகோதரர். அன்சர் தப்லீகி அவர்களுக்கு வழங்கியபேர்து அவர்கள் இந்த வசனத்திற்கு விளக்கமாக வரும் ஹதீஸ் பலஹீனமானது என அதற்கான சான்றுகளை தந்துள்ளார்கள். அதை நாம் கீழே தந்துள்ளோம். எனவே இது போன்ற விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும் நீங்கள் ஆதாரத்துடன் சுட்டி காட்டினால் நாங்கள் தவறுகளை சரிசெய்து, அடுத்த பதிப்பில் குறைகளை நீக்கி வெளியிட வசதியாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு

ஹிஜ்ரா கமிட்டி ஆப் இந்தியா

1.   إن العشر عشر الأضحى والوتر يوم عرفة والشفع يوم النحر الراوي: جابر بن عبدالله المحدث: ابن كثير – المصدر: تفسير القرآن – الصفحة أو الرقم: 8/413

خلاصة الدرجة: في رفعه نكارة

2.   العشر عشر الأضحى والوتر يوم عرفة والشفع يوم النحر الراوي: جابر بن عبدالله المحدث: ابن رجب – المصدر: لطائف المعارف – الصفحة أو الرقم: 470

خلاصة الدرجة: إسناده حسن

3.   عن النبي صلى الله عليه وسلم في قوله تعالى { وليال عشر } قال عشر الأضحى { والشفع والوتر } قال { الشفع } يوم الأضحى { والوتر } يوم عرفة الراوي: جابر بن عبدالله الأنصاري المحدث: الهيثمي – المصدر: مجمع الزوائد – الصفحة أو الرقم: 7/140

خلاصة الدرجة: رجاله رجال الصحيح غير عياش بن عقبة وهو ثقة‏‏

4.   عن ابن عباس قال الشفع يوم النحر والوتر يوم عرفة الراوي: – المحدث: الشوكاني – المصدر: فتح القدير – الصفحة أو الرقم: 5/628

خلاصة الدرجة: [له] طرق

5.   إن العشر : عشر الأضحى ، والوتر : يوم عرفة ، والشفع : يوم النحر الراوي: جابر بن عبدالله المحدث: الألباني – المصدر: السلسلة الضعيفة – الصفحة أو الرقم: 3938

خلاصة الدرجة: منكرسلسلة الأحاديث الضعيفة والموضوعة وأثرها السيئ في الأمة – (7 / 162)

6.   إن (العشر) عشر الأضحى ، و (الوتر) يوم عرفة، و (الشفع) يوم النحر ) .

منكرأخرجه أحمد (3/ 327) ، وابن جرير في “التفسير” (30/ 108) ، والبزار (ص224-زوائده) من طريق زيد بن الحباب : حدثنا عياش بن عقبة : حدثني خير بن نعيم عن أبي الزبير عن جابر مرفوعاً . وقال البزار:

لا نعلمه إلا بهذا الإسناد” .

7.   قلت : ورجاله ثقات غير أن أبا الزبير مدلس وقد عنعنه ، فهي علة الإسناد ، فلا يلتبس عليك الأمر بقول الهيثمي فيه (7/ 137) :

رواه البزار وأحمد ، ورجالهما رجال الصحيح غير عياش بن عقبة وهو ثقة” ؛ فإنه لم يصححه بهذا الكلام ، ونحوه قول الحافظ ابن كثير في “تفسيره” :

وهذا إسناد رجاله لا بأس بهم ، وعندي أن المتن في رفعه نكارة” .

8.   قلت : وقد كشفنا لك عن العلة ، والحمد لله على توفيقه .

9.   صحيح وضعيف الجامع الصغير – (8 / 379 (إن العشر : عشر الأضحى و الوتر : يوم عرفة و الشفع : يوم النحر .

10.                     تخريج السيوطي( حم ) عن جابر .

11.                     تحقيق الألباني( ضعيف ) انظر حديث رقم : 1508 في ضعي

12.                     صحيح وضعيف الجامع الصغير – (17 / 445)

13.                     8298 لعشر عشر الأضحى و الوتر يوم عرفة و الشفع يوم النحر .

14.                     تخريج السيوطي( حم ك ) عن جابر .

15.                     تحقيق الألباني( ضعيف ) انظر حديث رقم : 3862 في ضعيف الجامع

Read 2067 times Last modified on வெள்ளிக்கிழமை, 14 பிப்ரவரி 2014 16:10