கட்டுரைகள் (75)

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 10:42

ஈகைத் திருநாளாம் நோன்புப் பெருநாள்

 வாசக சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் MOONCALENDAR.IN தன் நெஞ்சார்ந்த இனிய ஈகைத் திருநாளாம் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. ஹிஜ்ரி கமிட்டி சார்பில், ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் 1/10/1434 (7/8/2013) புதன்கிழமை கொண்டாடப்பட்டது. கடந்த ஜூலை 09 செவ்வாய்க்கிழமையன்று துவங்கிய ரமழான் மாதம் 29 நாட்களில் ஆகஸ்ட் 06ஆம் தேதியுடன் முடிவடைவதால், ஆகஸ்ட் 07ஆம் தேதி புதன்கிழமை பெருநாள் என்றும், அன்று பெருநாள் தொழுகை நடைபெறுமென்றும்…
செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 10:40

பிறை கருத்தரங்கம் காயல்பட்டினம்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... பிறை கருத்தரங்கம் ஓர் இறை! ... ஓர் மறை!! ... ஓர் பிறை!!! இன்ஷா அல்லாஹ் நாள்         :       ஷவ்வால் பிறை 18 (24-08-2013) சனிக்கிழமை. நேரம்       :       மாலை 4:30 மணி முதல் இரவு 9:30 வரை இடம்       :       துளிர் பள்ளிக்கூட அரங்கம், காயல்பட்டினம். ஓர் இறை! ஓர் மறை!! ஒரே பிறை!!! ஆனால் முஸ்லிம்களின் பெருநாள் மட்டும்…
காயல்பட்டினம் பிறை கருத்தரங்கம்! விரிவான செய்திகள்!!  பேரன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெருங்கிருபையால் கடந்த ஷவ்வால் 18, (24-08-2013) சனிக்கிழமை அன்று காயல்பட்டினம், துளிர் கேளரங்கத்தில் ஓர் இறை, ஓர் மறை, ஒர் பிறை என்ற மையக்கருத்தில் பிறை கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது.  இக்கருத்தரங்கத்தில் காயல்பட்டினத்தின் அனைத்து ஜமாஅத்துகளையும் சார்ந்த ஆண்கள், பெண்கள் உட்பட, சுற்றுவட்டாரப் பகுதியைச்சார்ந்த தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சார்ந்த ஆர்வமுள்ள சுமார்…