கட்டுரைகள் (75)

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 11:53

சறுக்கி விழுந்த சர்வதேசப் பிறை!

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... சறுக்கி விழுந்த சர்வதேசப் பிறை! ஹிஜ்ரி 1433 ஆம் ஆண்டின் இறையருள் பொழியும் இனிய ரமழானின் இறுதிப் பகுதியை நாம் அனைவரும் கடந்து கொண்டிருக்கிறோம் - அல்ஹம்துலில்லாஹ். இப்பிரசுரத்தின் தலைப்பை படித்தவுடன் சிலருக்கு நெருடல் ஏற்படலாம், சிலர் கோபமும் படலாம். எனினும் யாரையும் கோபமூட்டுவது ஹிஜ்ரி கமிட்டியினராகிய எங்களின்  நோக்கமல்ல, அதற்கான அவசியமும் எங்களுக்கு இல்லை. காரணம் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட…
செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 11:50

ரமழான் 1433 ஈகைப்பெருநாள்

ரமழான் 1433 ஈகைப்பெருநாள் அறிவிப்பு  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...... சகோதர சகோதரிகளே ! வரும் சனிக்கிழமை ரமழான் 1433 ஈகைப்பெருநாள் அறிவிப்பை நெல்லை ஒன்லைனில் இனைதளத்தில் கணலாம் . http://www.nellaionline.net/view/32_36301/20120816134241.html        
செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 11:49

விடையே இல்லாத வினாக்களா இவை?

 அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்...   விடையே இல்லாத வினாக்களா இவை? பேரன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்........ ஹிஜ்ரி 1433 ஆண்டின் ரமழான் மாதம் நம்மிடமிருந்து விடை பெற்றுவிட்டது.வழக்கம்போல மக்கள் தங்களின் அலுவல்களில் மூழ்கி விட்டார்கள். இனி பிறை குறித்துப் பேசுவதற்கோ சிந்திப்பதற்கோ நம் சமூகத்தில் நாதியிருக்காது. அடுத்த பெருநாள், அல்லது ஷஅபான் இறுதியில்தான் பிறை என்று ஒன்று உள்ளது என்பதே மக்களின் நினைவுக்கு வரும். வழக்கம்போல…