கட்டுரைகள் (52)

சனிக்கிழமை, 08 பிப்ரவரி 2014 12:42

அமாவாசை பிறை பற்றிய பதிவு-1

Back To Main Article   அமாவாசை பிறை பற்றி ஹிஜ்ரி கமிட்டியினர்விளக்கம் கேட்டு பதிந்த பதிவுகள் -1 காயல்பட்டினம்.காம் வெளியிட்டுள்ளஇச்செய்தி தவறான கருத்தாகும்.அமாவாசை தினமான இன்று தேய்பிறைபுறக்கண்களுக்கு எங்கும்தென்படவில்லை. எனவே அமாவாசை அன்றுபுறக்கண்களால் தேய்பிறையை பார்க்கவியலாது என்பது மீண்டும் மீண்டும்நிரூபனமாகியுள்ளது.  மேலும் விளக்கங்களுக்கு தெஹீட்டிபிறையும் தடுமாறிய சிந்தனையும்!என்ற தலைப்பில் ஹிஜ்ரி கமிட்டிவெளியிட்டுள்ள கட்டுரையைwww.mooncalendar.in இணையதளத்தில்பார்த்துக்கொள்ளுங்கள்.
சனிக்கிழமை, 08 பிப்ரவரி 2014 00:00

முஹம்மது ஒதே-க்கு எழுதப்பட்ட ஈமெயில்

Back To Main Article   From: Dheenul Haq <இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.> Date: Wed, Feb 5, 2014 at 6:13 PM Subject: Waning crescent seen on the Day of Conjunction !!! - IS FALSE. To: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்., இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்., இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். Dear Br. Mohamed Odeh,  Assalaamu Alaikkum In your site it was published that the Waning Crescent was seen on…
சனிக்கிழமை, 08 பிப்ரவரி 2014 00:00

சங்கம நாளில் பிறை தெரிந்ததா?

அமாவாசை (சங்கம) நாளில் தேய்பிறைபுறக்கண்களுக்குத் தெரிந்ததா? இணையதள பொய்ச் செய்திகளுக்கு ஹிஜ்ரிகமிட்டியின் மறுப்பு பேரன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். அமாவாசை (சங்கம) அன்று பிறை கண்களுக்குத்தென்பட்டதாம்! இது என்னங்கபுதுக்குழப்பம்? பிறை தெரியாமல்இருப்பதால்தானே அதற்கு அமாவாசை (சங்கம) நாள் என்றுபெயர் எனக் கேட்கிறீர்களா?. தங்களைவிஞ்ஞானிகள், மெஞ்ஞானிகள் எனஅடையாளப்படுத்திக் கொள்ளும் சிலர் அமாவாசை (சங்கம)பிறை என்ற அவதூறை தற்போதுகிளப்பியுள்ளனர். இதுபற்றிய உண்மை நிலையைஅறிய இக்கட்டுரையை இறுதிவரை பொறுமையாகப்படித்து தெளிவு பெற வேண்டுகிறோம்.