ஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்.....
*காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி*
இன்ஷா அல்லாஹ்....
நாள்:- 22.01.1438 (23.10.2016) - ஞாயிற்றுக் கிழமை.
நேரம்:-
மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 வரை
இடம்:-
லால் மஹால்,
மேட்டுத்தெரு லால் மஸ்ஜித் எதிரில்.
சேலம்
ஹிஜ்ரி காலண்டர் ஏன்?எதற்கு? என்ற தலைப்பில், இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியின் அவசர அவசியத்தை விளக்கிடும் இந்நிகழ்ச்சிக்கு தாங்கள்
அனைவரும் தவறாது வருகை தந்து பயனடையுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
*சிறப்புரையாற்றுவோர்:-*
1. சகோ அஹமது சாகிப் அவர்கள்.
2. மௌலவி அப்துர் ரஷீத் ஸலஃபி அவர்கள்.
3. மௌளவி அஹமது உஸ்மானி அவர்கள்.
குறிப்பு :-
பெண்களுக்கு தனி இட வசதி உண்டு.
நிகழ்ச்சியின் இறுதியில் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படும்.
*இவண்*
*ஹிஜ்ரி கமிட்டி, சேலம்
9894793960 , 9633026841.