புதன்கிழமை, 08 ஜூலை 2015 00:00

01/ஷவ்வால்/1436 வெள்ளிக்கிழமை (17.07.2015) ஈதுல் ஃபித்ர் தொழுகை அறிவிப்பு

Rate this item
(2 votes)

بسم الله الرحمن الرحيم

01/ஷவ்வால்/1436 வெள்ளிக்கிழமை (17.07.2015)
ஈதுல் ஃபித்ர் (நோன்புப் பெருநாள்) தொழுகை அறிவிப்பு


நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (அல்குர்ஆன் 55:13)


அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.......

பிறை விஷயத்தில் குர்ஆன் சுன்னா ஒளியில் தெளிவான வழிகாட்டலை ஹிஜ்ரி கமிட்டி பல வருடங்களாக மக்களுக்குச் சொல்லி வருகிறது. இதற்காக நாம் யாரிடமும் கூலி வாங்கிட வில்லை. தனி இயக்கம் நடத்தி ஜமாஅத்துகளை கூறுபோடவில்லை. தலைவர், செயலாளர், பொருளாளர் என்று பதவிகளைப் பெறவுமில்லை. அதனை விட்டும் நம்மை வல்ல அல்லாஹ் காப்பாற்றியே வந்துள்ளான். அல்லாஹ்வுடைய நாட்காட்டியை இவ்வுலகில் நிலை பெறச்செய்யவும், இந்த முஸ்லிம் உம்மத் சரியான தினத்தில் அமல்களை அமைத்துக் கொள்ளவுமே நாம் பாடுபடுகிறோம். - அல்ஹம்துலில்லாஹ்.

 

புனித ரமழான் மாதம் கடந்த 17-06-2015 புதன்கிழமை அன்று சரியாகத் துவங்கியது. புறக்கண்களால் பார்க்க இயலும் ரமழான் மாதப் பிறைகளின் இறுதி வடிவம் 'உர்ஜூஃனில் கதீம்” தினம் எதிர்வரும் ரமழான் பிறை 29 (15-07-2015) புதன் கிழமை ஆகும். அன்று ஃபஜ்ர் நேரத்தில் கிழக்குத் திசையில் அப்பிறை தென்படும்.

16-07-2015 வியாழக்கிழமை அன்றுடன் இவ்வருடத்தின் ரமழான் மாதம் 30 தினங்களில் முடிவடைகிறது. அன்றுதான் பிறை புறக்கண்களுக்கு மறைக்கப்படும் (அமாவாசை) புவிமைய சங்கமதினம். அன்று சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய இம்மூன்றும் ஒருகோட்டில் சங்கமித்து ரமழான் மாதத்தின் இறுதி நாளை உறுதிப்படுத்தும்.

ஹிஜ்ரி 1436-ஆம் ஆண்டின் ஷவ்வால் 1-ஆம் தேதி வெள்ளிக்கிழமை (17-07-2015) ஆகும். அன்றுதான் ஈதுல் பித்ர் என்னும் நோன்புப் பெருநாள் தினம் என்பதற்கு வல்ல அல்லாஹ்வின் பிறை அத்தாட்சிகள் சாட்சியாக உள்ளன. அன்று நோன்பு வைப்பது ஹராம் என்று மார்க்கம் தடை செய்துள்ளது என்பதை மீண்டும் மீண்டும் நினைவூட்டுகிறோம்.

நபி (ஸல்) அவர்கள் நம்மை வெண்மையும், வெளிச்சமும் நிறைந்த மார்க்கத்தில் விட்டுச் சென்றுள்ளார்கள். அதில் இரவுகூட பகலைப் போல காட்சியளிக்கும். நமது மார்க்கம் தீனுல் இஸ்லாம் தெளிவான ஒரு வாழ்க்கை நெறியாகும். அதில் 'யம்முஷ்ஷக் - சந்தேகத்திற்குரிய நாள்” என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. திருக்குர்ஆன் போதனைகளின் படியும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறைப் படியும் சந்திரனை தினமும் பார்த்து கணக்கிட்டு வந்தால், முஸ்லிம்கள் அனைவரும் ஒரே நாளில் நோன்பை ஆரம்பித்து ஒரே நாளில் பெருநாளை கொண்டாடிட முடியும். இதை ஹிஜ்ரி கமிட்டி பெருநாள் செய்தியாக அனைவருக்கும் தெரிவிக்கின்றது.

இலங்கை, கேரளா, மும்பை மற்றும் தமிழகத்தின் பல மாநகரங்கள் உட்பட சுமார் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் பெருநாள் தொழுகை சரியான தினத்தில் ஹிஜ்ரி கமிட்டி நடத்துகிறது - அல்ஹம்துலில்லாஹ். தங்களுக்குள் இருக்கும் பிரிவுகளை மறந்து பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்கள் ஹிஜ்ரி கமிட்டியின் தொழுகை திடல்களில் கலந்து கொள்கின்றனர்.

எனவே நீங்களும் ஷவ்வால் 1-ஆம் தேதி வெள்ளிக்கிழமை (17-07-2015) அன்று சரியாகவும், சந்தோஷமாகவும் நோன்புப் பெருநாள் கொண்டாடி பிறருக்கு உணவளித்து, அல்லாஹ்வை பெருமைப்படுத்திட அன்புடன் அழைக்கிறோம். 

அல்லாஹ்வையே அஞ்சுவோம்! அவனிடமே மீளுவோம்!!

 

ஈதுல் ஃபித்ர் தொழுகை நடைபெறும் இடங்கள்
INSHA ALLAH - EID UL FITHRU Prayer will be conducted in following
Places on 01st Shawwal 1436 Friday (17/07/2015)

S.O PLACE ADDRESE TIME CONTACT

TAMIL NADU 

1

CHENNAI  QAIDE MILLETH COMPLEX,
ANNA SALAI ROAD,
BACK ROAD OF MECCA
MASJID, MOUNT ROAD, CHENNAI 
8:00 9976885917
9841470019
2 TRICHY

LKS ARISTO HALL, NEAR BUS STAND, TRICHY – JUNCTION.

7:15

9786319310
9442706337

3 MADURAI 

NEAR TAMUKAM GROUND,
CYCLE STAND, MADURAI  

7:30 9843340334
9344096221
9600444926
4 COIMBATORE

 COIMBATORE 

7:30 9944188885
9043468744
5 MEETTUPALAYAM

NEAR SIVASAKTHI THIRUMANAMANDAPAM THIDAL, OLD KABARASTHAN ROAD MEETTUPALAYAM 

7:30   9842540002 
6 THANJAVUR ANNA THIRUMANAM MANDABA THIDAL, OLD URUTHU SCHOOL THIDAL, EAST GATE, THANJAVUR 7:00 9894277442 
7  SALEM  ABEE MAHAL, NEAR BAJAJ SHOW ROOM, AMMAPET, MAIN ROAD, SALEM-636 003.   7:30 9489950234
9443435123
9443407543 
8 THOOTHUKUDI LOORTHAMMAL PURAM GROUND NEAR TO MURUGAN THEATRE THOOTHUKUDI-1.    7:00 8148059038
9003944063
9 TIRUNELVELI TOWN MAHMOODHIYYAH, SALYAR STREET,
NEAR TO SANKARAN KOIL ROAD, TIRUNELVELI TOWN
7:30  9443310150
9442063308 
10 MELAPALAYAM  BAZAAR TIDAL. MELAPALAYAM. 7:30 9843689360
9952414885
11  KOTTUR PULIYA MARAM THIDAL, KOTTUR, TIRUNELVELI DISTRICT.   7:20  9788845350 
12  ERUVADI  ALHUDHA PRIMARY SCHOOL GROUND, ERUVADI - 627103.   7:30 9443581960
9962622000 
13  KAYALPATTINAM  BEACHTHIDAL, KAYALPATTINAM  7:30 9994344292
9940811119
14  SUTHAMALLI  MASJIDUL AHAD,
SUTHAMALLI, TIRUNELVELI.
7:00  9655661998
9677997769
9443555015 
15 MANGALAMPET SHEK NAGAR VIRDACHALAM. T.K. CUDDALORE DIST. MANGALAMPET .(PO) 7:00 9843107831
9597777161
16  AYYAMPETTAI
IDGAH THIDAL,
K.M.K YUSUF NAGAR,
NEAR MASJID NOOR AT-THAWHEED, AYYAMPETTAI, THANJAVUR
7:30  9944493351
17 SANKARAN PANDAL THE GARDEN STREET
SANKARAN PANDAL.
7:30 9842027128
18 KRISHNAGIRI  23G, 1st CROSS, JAKKAPPAN NAGAR KRISHNAGIRI- 635001  7:30 9994354869
9788972889
19 PAMBAN  RAILWAY GROUND (EID GAH THIDAL) NEAR THOWHEED MARKAZ, PAMBAN, RAMNAD DISTRICT  7:30 9994607171
9003144080
20 PARANGIPETTAI

KALIMA NAGAR THIDAL, PARANGIPETTAI, KADALUR DIST

7:15 8220083654
9894341154
21 SANKARANKOVIL 

THIRUVANGADAM ROAD,
OPPSITE OF MANO COLLEGE,
BACKSIDE OF KRISHNA RICE MILL, SANKARANKOVIL.

7:30 9042615727
22 CUMBUM  APA COMPLEX, CUMBUM METTU COLONY, NEAR IOC PETROL BULK, CUMBUM- THENI DISTRICT. 7:30 9944283637
9894858318
23 NAGERKOIL  JAMAATHUL MUSLIMEEN CAMPUS VATTAVILAI JUNCTION
KOTTAR, NAGERKOIL .
7:30 9944817880
9894815377
24 ALUR OPP GOVERNMENT ELEMENTARY, 8/2 THAIKKA STREET ALUR, KK DIST.  7:30 9442679663
25 THITTUVILAI  BALAMORE ROAD, BEHIND JJ MART, THITTUVILAI, KK DIST  7:30 9597081443
26 THITTACHERRY JAMATHUL MUSLIMEEN, EID GAH GROUND, 42/A, NORTH PATTAKAL ST, THITTACHERRY. 7:30 9942251041
27 KAYATHAR

MASJID AL MALICK EID KA THIDAL, SENTHAMIL STREET KAYATHAR, THOOTHUKUDI DIST 

7:00 9486701230
9443507227
 28 TENKASI

KEEZHA PULIYUR RAILWAY CATE KEELS PURAM (IBNU UMAR (RALI) SCHOOL) ARUHIL ULLA JAMAAL NAGAR GROUND, TENKASI.

 7.15 7708504809 9940409337

TELANGANA

29 HYDERABAD 

8-1-21/17-A, FIRST FLOOR, 2ND STREET, SURYA NAGAR COLONY, TOLICHOWKI,
HYDERABAD - 500008.

7:30 07702897019

MAHARASHTRA

30 MUMBAI 

B-201, CLIFTON, OFF. LINK ROAD, ANDERI WEST, MUMBAI.

7:30 09004335151

KERALA

31

THIRUVANANTHAPURAM

PUTTHARIKANDAM MYTHAN 

THIRUVANANTHAPURAM, KERALA

8.00 09447760646
32 VANDOOR  SHARAFYA AUDITORIUM, NILAMBOOR ROAD 8.00 09447335501
33 CHAVAKKAD

VYAPARA BHAVAN 

8.00 09747404884
34 ERNAKULAM TOWN HALL 8.00

09605757190

35  ALUVA  TOWN HALL 8.00 09605757190
36  TRICHUR  ENGINEERS HALL, NEAR VETINARY HOSPITAL 7.30 09846009003
37 PONNANI  CHANDAPADI 8:00 09995877446
38 AREECODE  JIM AUDITORIUM 8:15 09447629291
39 MALAPURAM PRASHANTH AUDITORIUM, OPP. CIVIL STATION 8:00 09400157940
40 KOZHIKODE SNEHANJALI AUDITORIUM  8:00 09400415285
41 PALAKKAD MELE STREET, PUTHUNAGARAM  7:15 09746478675
KARNATAKA
42

BANGALORE- FIRZER TWON

FIRZER TWON EAST RAILWAY STESION, FOOTBALL GROUND, FIRZERTWON, BANGALORE. KARNATAKA DISTRICT. 7:30 09241703954
43

BANGALORE- 

AL-BASHEER INTERNATIONAL SCHOOL

AL-BASHEER INTERNATIONAL SCHOOL, BANNARGATTA ROAD, BANGALORE. KARNATAKA DISTRICT. 7:30 09886109345
44

BANGALORE-  DEVANA HALLI

DEVANA HALLI, AHLE HADEES MASJID, BANGALORE. KARNATAKA DISTRICT. 7:30 09241703954
Read 835 times Last modified on சனிக்கிழமை, 11 ஜூலை 2015 11:47