அறிவிப்புகள் (28)

சனிக்கிழமை, 25 அக்டோபர் 2014 00:00

Hijri Calendar 1436 - ஹிஜ்ரி நாட்காட்டி 1436

Hijri Calendar 1436 - ஹிஜ்ரி நாட்காட்டி 1436 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).                                                                                …
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம்! பிறை 12-இல் பெளர்ணமியா? 27-ஆம் நாள் அமாவாசையா?     சூரியனும் சந்திரனும் திட்டமிட்ட கணக்கின்படியே இயங்குகின்றன. (அல்குர்ஆன் 55:5). அவன்தான் சூரியனை பிரகாசமாகவும் சந்திரனை ஒளியுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும் கணக்கையும் நீங்கள் அறிந்துக் கொள்ளும் பொருட்டு சந்திரனுக்கு பல படித்தரங்களை ஏற்படுத்தினான். அல்லாஹ் இவற்றையெல்லாம் சத்தியத்தைக் கொண்டே இல்லாமல் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 10:5).   பேரன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... வல்ல அல்லாஹ் அருள்மறை குர்ஆனின் 2:189, 10:5,…
ஞாயிற்றுக்கிழமை, 28 செப்டம்பர் 2014 00:00

1435 ஈதுல் அழ்ஹா தொழுகை அறிவிப்பு

10-துல்ஹிஜ்ஜா-1435 சனிக்கிழமை (04.10.2014) ஈதுல் அழ்ஹா  தொழுகை அறிவிப்பு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.......... அன்பான சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும்  ஹிஜ்ரி 1435 வருடத்தின்  ஈதுல் அழ்ஹா பெருநாள் வாழ்த்துகளை  அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும்  ஹிஜ்ரி கமிட்டி குர்ஆன் மற்றும்  ஹதீஸ்களை ஆய்வு செய்து செயல்படுத்தும் சந்திர மன்ஸில்களின்  கணக்கீட்டின் படி  எதிர்வரும் (25.09.2014) வியாழக்கிழமை ஹிஜ்ரி 1435 வருடத்தினுடைய துல்-ஹிஜ்ஜா மாதத்தின் முதல் நாளாகும். எனவே வருகின்ற வெள்ளிக்கிழமை ஹிஜ்ரி 1435 வருடத்தினுடைய துல்-ஹிஜ்ஜா மாதத்தின் ஓன்பதாவது நாளாகும் (03.10.2014) அந்நாளில்…