புதன்கிழமை, 25 ஜனவரி 2017 00:00

குர்ஆன் ஹதீஸ் வழியில் இஸ்லாம் கூறும் பிறை கணக்கை பற்றிய மாபெரும் பொதுக்கூட்டம்

Rate this item
(0 votes)
குர்ஆன் ஹதீஸ் வழியில் இஸ்லாம் கூறும் பிறை கணக்கு
 
                       மாபெரும் பொதுக்கூட்டம்
 
 
 
இன்ஷா அல்லாஹ்....
 
 
 
நாள்:-  01.05.1438 (29.01.2017) - ஞாயிற்றுக் கிழமை.
 
 
 
நேரம்:-
 
இரவு 8.00 மணி முதல்
 
 
 
இடம்:-
 
பஜார் திடல்
 
மேலப்பாளையம்
 
திருநெல்வேலி
 
 
இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியின்
அவசியத்தை விளக்கிடும் இந்நிகழ்ச்சிக்கு தாங்கள் அனைவரும் தவறாது வருகை தந்து பயனடையுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
 
 
 
சிறப்புரையாற்றுவோர்:-
 
1. சகோ AMG மசூது
 
2. மௌலவி அப்துர் ரஷீத் ஸலஃபி அவர்கள்.
 
 
 
 
 
குறிப்பு :- 
 
பெண்களுக்கு தனி இட வசதி உண்டு.
 
 
 
 
இவண்:
 
ஹிஜ்ரி கமிட்டி, மேலப்பாளையம்
 
9345998929 , 9791757570
Read 857 times Last modified on புதன்கிழமை, 25 ஜனவரி 2017 14:14