செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 07:31

10-12-1430 வியாழக்கிழமை ஜாக்கில் பெருநாள் தொழுகை

Rate this item
(0 votes)
10-12-1430 வியாழக்கிழமை (26.11.09) ஏர்வாடி ஜாக்கில் பெருநாள் தொழுகை

அஸ்ஸலாமு அலைக்கம்

அன்பான சகோதர சகோதரிகளே!

உலகிற்கே நேர்வழிகாட்ட வந்த குர்ஆன் காட்டிதந்த மனித குல காலண்டர் (Unified Universal Calendar) (அல்குர்ஆன் 2:189,10:5) அடிப்படையில் ஏர்வாடி ஜம்மிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் சார்பாக பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. கடந்த ஒன்பது வருடங்களாக ஏர்வாடி ஜாக் அமைப்பு அல்லாஹ் மனித சமுதாயத்திற்கு தந்த சந்திர அடிப்படையிலான காலண்டரை அல்லாஹ்வின் உதவிகொண்டு நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும் அல்லாஹ்வின் உதவியால் அல்லாஹ்வின் காலண்டரை பின்பற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் திரளாக மக்கள் கலந்து கொண்டு அல்லாஹ்வின் மார்க்கத்தை மேலோங்கச் செய்தார்கள். அல்ஹம்துலில்லாஹ். இத்துடன் ஏர்வாடி பெருநாள் தொழுகை போட்டோ இணைக்கப்பட்டுள்ளது.

தொழுகை நடைபெற்ற இடம்:-

ஹஜ் பெருநாள் தொழுகை 10.12.1430 வியாழக்கிழமை (26.11.2009) நேரம்: காலை 7:30 மணி,

நடைபெறும் இடம்: அல்-ஹுதா மெட்ரிக் பள்ளி வளாகம், அப்துர் ரஹ்மான் தெரு, 9வது தெரு பாலம் அருகில், ஏர்வாடி, நிகழ்ச்சி ஏற்பாடு: JAQH Eruvadi

Read 1273 times Last modified on திங்கட்கிழமை, 10 பிப்ரவரி 2014 10:13