செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 07:30

10-12-1430 வியாழக்கிழமை பெருநாள் தொழுகை

Rate this item
(0 votes)
10-12-1430 வியாழக்கிழமை (26.11.09) திருச்சியில் பெருநாள் தொழுகை

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பான சகோதர சகோதரிகளே!

உலகிற்கே நேர்வழிகாட்ட வந்த குர்ஆன் காட்டிதந்த மனித குல காலண்டர் (Unified Universal Calendar) (அல்குர்ஆன் 2:189,10:5) அடிப்படையில் திருச்சியில் முதல் முதலாக ஹிஜ்ரா கமிட்டி ஆப் இந்தியா சார்பாக பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. அல்லாஹ்வின் உதவியால் அல்லாஹ்வின் காலண்டரை பின்பற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் திரளாக மக்கள் கலந்து கொண்டு அல்லாஹ்வின் மார்க்கத்தை மேலோங்கச் செய்தார்கள். அல்ஹம்துலில்லாஹ். இத்துடன் திருச்சி பெருநாள் தொழுகை போட்டோ இணைக்கப்பட்டுள்ளது.

 

தொழுகை நடைபெற்ற இடம்:-

ஹஜ் பெருநாள் தொழுகை 10.12.1430 வியாழக்கிழமை (26.11.2009) நேரம்: காலை 7:30 மணி, நடைபெறும் இடம்: திருச்சி அரிஸ்டோ ஹோட்டல், எல்.கே.எஸ் ஹால், திருச்சி ஜங்ஷன் பஸ் நிலையம்அருகில். நிகழ்ச்சி ஏற்பாடு ஹிஜ்ரா கமிட்டி.

Read 1263 times Last modified on திங்கட்கிழமை, 10 பிப்ரவரி 2014 10:06