செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 07:29

10-12-1430 வியாழக்கிழமை (26.11.09) மதுரையில் பெருநாள் தொழுகை

Rate this item
(0 votes)
10-12-1430 வியாழக்கிழமை (26.11.09) மதுரையில் பெருநாள் தொழுகை

அஸ்ஸலாமு அலைக்கம்

அன்பான சகோதர சகோதரிகளே!

உலகிற்கே நேர்வழிகாட்ட வந்த குர்ஆன் காட்டிதந்த மனித குல காலண்டர் (Unified Universal Calendar) (அல்குர்ஆன் 2:189,10:5) அடிப்படையில் மதுரையில் முதல் முதலாக ஹிஜ்ரா கமிட்டி ஆப் இந்தியா சார்பாக பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. அல்லாஹ்வின் உதவியால் அல்லாஹ்வின் காலண்டரை பின்பற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் கணக்கிடக்கூடிய அளவில் மக்கள் கலந்து கொண்டு அல்லாஹ்வின் மார்க்கத்தை மேலோங்கச் செய்தார்கள். அல்ஹம்துலில்லாஹ். இத்துடன் மதுரை பெருநாள் தொழுகை போட்டோ இணைக்கப்பட்டுள்ளது.

நடைபெற்ற இடம்:-

தொழுகை 10.12.1430 வியாழக்கிழமை (26.11.2009) நேரம்: காலை 7:00 மணி, நடைபெறும் இடம், தல்லாக் குளம், டெலிபோன் எக்ஸேன்ஜ் அருகில், முத்து மீனாட்ச்சி திருமண மண்டபம், 23 பி, சின்ன கண்மாய் தெரு, கோரிப்பாளையம், மதுரை. நிகழ்ச்சி ஏற்பாடு ஹிஜ்ரா கமிட்டி.

Read 992 times Last modified on திங்கட்கிழமை, 10 பிப்ரவரி 2014 10:13