சனிக்கிழமை, 08 பிப்ரவரி 2014 12:42

அமாவாசை பிறை பற்றிய பதிவு-1

Rate this item
(0 votes)

Back To Main Article  

அமாவாசை பிறை பற்றி ஹிஜ்ரி கமிட்டியினர்விளக்கம் கேட்டு பதிந்த பதிவுகள் -1

காயல்பட்டினம்.காம் வெளியிட்டுள்ளஇச்செய்தி தவறான கருத்தாகும்.அமாவாசை தினமான இன்று தேய்பிறைபுறக்கண்களுக்கு எங்கும்தென்படவில்லை. எனவே அமாவாசை அன்றுபுறக்கண்களால் தேய்பிறையை பார்க்கவியலாது என்பது மீண்டும் மீண்டும்நிரூபனமாகியுள்ளது. 

மேலும் விளக்கங்களுக்கு தெஹீட்டிபிறையும் தடுமாறிய சிந்தனையும்!என்ற தலைப்பில் ஹிஜ்ரி கமிட்டிவெளியிட்டுள்ள கட்டுரையைwww.mooncalendar.in இணையதளத்தில்பார்த்துக்கொள்ளுங்கள்.


posted by Movlavi Mohammed Zubair Firdowsi (Eruvadi) [30 January 2014]
IP: 59.*.*.*  India | Comment Reference Number: 32877
[இவரின் பிற கருத்துக்களை காணஇங்கு அழுத்தவும்]

Re:...WaningCrescent

Assalaamu Alaikkum. As usual you have predicted, on the basis of ICOP visibility curves, that the waning crescent will be seen on Thursday (30 Jan) which is the 29th day of R. Awwal and the day of conjunction. But, it was not seen with naked eye , as in the past, anywhere in the world. This proves that ICOP is wrong and that Hijri Committee (HC) is 100% right in their concept. 

HC has been telling for more than a decade that the waning crescent will NOT be seen with naked eye on the day of conjunction. We are sure that the visibility curves are not dependable. The one which Khalid Shaukat developed for Ramdhaan 1429 divided Holy Ka’bah into two – one on the fasting side and the other on the non-fasting side !! So please do not depend on these curves. 

Why should one depend on the curves when Islam shows the STRAIGHT path ?? It would have been better if one depends on the Quran verses and the authentic hadees instead of these curves. From authentic hadeeths we can understand that moon gets covered on a day every month (Conjunction). 

In Tafsir Ibn Kathir also it is written that moon gets veiled at the end of the month and such veiling shows the passing of the month. As a Muslim all must believe in the sayings of the Prophet (PBUH) and on the correct explanation of Imam Ibn Kathir (Rah). 

Please be convinced that no WANING crescent will be seen, with naked eye , on the day of conjunction. Hence, please do not to publish such news in your site which will only create confusion among the Ummah. Wa Salaam


posted by Irshad Sait (Tirunelveli) [31 January 2014]
IP: 61.*.*.*  India | Comment Reference Number: 32881
[இவரின் பிற கருத்துக்களை காணஇங்கு அழுத்தவும்]

காயல்பட்டினம் இணையதளத்தின் இந்தவிமர்சனத்தின் உண்மை நிலையைதயவுகூர்ந்து உன்னிப்பாகஅறிந்துகொள்ள வேண்டுகிறோம். 

1. அமாவாசை என்று மக்கள்புரிந்துள்ள மேற்படி புவிமையசங்கமம் (Geocentric Conjunction) நாளில் தேய்பிறையோ அல்லதுவளர்பிறையோ பொதுவாக அனைத்துஉலகநாடுகளிலும் ஒவ்வொருமாதமும்புறக்கண்களுக்குத் தெரிகிறதாஎன்று கேட்கிறோம். 

2. மேற்படி புவிமைய சங்கமம்நாளில் தேய்பிறையோ அல்லதுவளர்பிறையோ ஆஸ்திரேலியாவுக்குகிழக்கு என்று சொல்லும்அப்பகுதியிலோ, அமெரிக்காவிற்குமேற்கு என்ற அந்தப் பகுதியிலோஒவ்வொரு மாதமும் தெரிகிறதா? 

3. புவிமைய சங்கமம் நாளில் சரிஆஸ்திரேலியாவுக்கு கிழக்கு என்றுசொல்லும் அப்பகுதியில் அரிதாக சிலமாதங்களில் மட்டும் தெரியும்வாய்ப்பு உள்ளது என்று கூறும்அப்பிறையை முஸ்லிம்கள்புறக்கண்களால் பார்த்ததாகசாட்சிகள் உள்ளதா? அந்த அரிதானமாதங்களில், அவ்வாறு அரிதாகதென்படுவதாகக் கூறும் அப்பிறைசாதாரணமாக புறக்கண்களால்பார்க்கப்படுகிறதா அல்லது(Telescope, Charge-Coupled Devices (CCDs) image) தொலைநோக்கிகொண்டு புகைப்படம்எடுக்கப்படுகின்றதா? 

4. அரிதான ஒரு சம்பவத்தை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த முஸ்லிம்உம்மத்தும் அதன் அடிப்படையில்தான்அமல் செய்ய வேண்டும் என்றுபொதுவான மார்க்க சட்டம்வகுப்பதற்கு மார்க்க ஆதாரம்என்ன? 

5. ஃபஇன் கும்ம அலைக்கும், அதாவதுமாதத்தில் இறுதிநாளில் சந்திரனின்ஒளி பூமிக்கு காட்சி தராமல்நிச்சயமாக மறைக்கப்படுமேஅந்நாளில் கணக்கிட்டுக்கொள்ளுங்கள் என்று இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளதைவைத்து, முஸ்லிம்கள் முன்னோக்கும்கிப்லாவான கஃபாவிலோ அல்லதுசவுதிஅரேபிய தீபகர்ப்பத்திலோகடந்த 1400 வருடங்களில் புவிமையசங்கமம் (Geocentric Conjunction) நாளில் தேய்பிறையோ அல்லதுவளர்பிறையோ புறக்கண்களுக்குத்தெரிந்துள்ளதா? அவ்வாறுதெரிந்துள்ளதாக அறிவியல் பூர்வமாகநிரூபிக்க முடியுமா? 

6. அல்லது இனிவரும் காலங்களிலாவதுமுஸ்லிம்கள் முன்னோக்கும்கிப்லாவான கஃபாவிலோ, சவுதிஅரேபியதீபகர்ப்பத்திலோ இவர்கள்வாதம்புரியும் அந்தப் புவிமையசங்கமம் (Geocentric Conjunction) நாளில் தேய்பிறையோ அல்லதுவளர்பிறையோ தெரியும்வாய்ப்புள்ளதா? 

மேற்படி கேள்விகளை மாற்றுக்கருத்துடையோரிடம் கேட்டுகேட்டுப்சளித்து விட்டது. மேற்படிகேள்விகளுக்கு இல்லை இல்லை என்பதேஅவர்களின் பதிலாகவும் உள்ளது.எனவே 'புவிமைய சங்கமம்(Geocentric Conjunction) நாளில்பிறைபுறக்கண்களுக்குத் தெரியாதுஎன்ற ஹிஜ்ரி கமிட்டியின் கூற்றுபொய்யாகவில்லையா' என்ற தொனியில்காயல்பட்டினம் இணையதளம் இனியும்விமர்சனம் செய்தால் அவர்கள்ஹிஜ்ரி கமிட்டியினரைபொய்ப்படுத்திடவில்லை மாறாகஅல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்)அவர்களைத்தான் பொய்ப்படுத்திடமுயல்கின்றனர் என்பதையும்அறிந்துகொள்ள வேண்டுகிறோம். 

காயல்பட்டடினம்.காம் அட்மின்அவர்களே, உங்களின் தவறானசெய்திக்கு விளக்கமளித்து நேற்றேஉங்களுக்கு மெயில் அனுப்பினேன்.அதே மெயிலே சுருக்கி வாசகர்களும்படிக்கவேண்டும் என்பதற்காக இங்குபதிவிடுகிறேன். ஹிஜ்ரிகமிட்டியினாராகிய எங்களிடம்நேரடியாக தொடர்பு கொண்டுசத்தியத்தை விளங்கிக் கொள்ளமுயற்சி செய்யுங்கள். டெலஸ்கோப்போட்டோ பிறைகளை வெளியிட்டுபுறக்கண்களால் பார்க்கப்பட்டதாகபிரம்மையை ஏற்படுத்த வேண்டாம்.மக்களைக் குழப்பவேண்டாம்.


posted by MOUVLAVI S.MOHAMMED KADAFI M.I.Sc (Rameswaram) [31 January 2014]
IP: 117.*.*.*  India | Comment Reference Number: 32892
[இவரின் பிற கருத்துக்களை காணஇங்கு அழுத்தவும்]

சகோதரர் ஸாலிஹ் அவர்களுக்குஅஸ்லாமு அலைக்கும். 

மேற்படி செய்தியின் உண்மை நிலைபற்றிய எனது கமெண்ட்டிற்குநீங்கள் பதில் எழுதியுள்ளீர்கள்.நீங்கள்தான் இந்த இணையதளத்தின்ஆசிரியரா? இந்தக் கட்டுரையைபிற்கால பதிவுக்காக நீங்கள்தான்வெளியிட்டீர்களோ? 

அமாவாசை அன்று பிறையைசர்வசாதாரணமாக புறக்கண்களால்பொதுவாகக் காணலாம் என்பது தவறானசெய்தியாகும். உங்கள் பதிவில்DANJON Limit பற்றிகுறிப்பிட்டுள்ளீர்கள். வெற்றுத்தத்துவங்களும், அனுமானங்களும்மார்க்க ஆதாரமாகாது. கருதுகோள்கள்காலத்தால் மாறுபடுபவை.
சில தொலைநோக்கி மூலம்எடுக்கப்பட்ட போட்டோக்களையும்குறிப்பிட்டுள்ளீர்கள். தொலைநோக்கிகள் மூலம் பிறையைபார்ப்பதும், புறக்கண்களால்பிறையை பார்ப்பதும் ஒன்றே என்பதுஉங்கள் இணையதளத்தின் நிலைப்பாடுஎன்றால் அதை முதலில் மக்களுக்குத்தெளிவு படுத்துங்கள்.
இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைஅறிவும், பிறைகள் பற்றிய ஞானமும்அற்றவர்களின் தகவல்களை நம்புவதைமுதலில் நீங்கள் கைவிடுங்கள்.குர்ஆன் சுன்னா கூறும்நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மையைநோக்கி உங்களின் பயணத்தை துவங்கமுயலுமாறு உங்களுக்கு அழைப்புவிடுக்கிறேன். 

நீங்கள்தான் இந்த இணையதளத்தைநடத்துபவராக இருந்தால், நீங்கள்எழுதியுள்ள வரிகளை கொஞ்சம்படியுங்கள். //காலை, மதியம், இரவுஎன ஒரு குறிப்பிட்ட நேரத்தில்அமாவாசை நிகழ்வது இல்லை என்பதைஇதன்மூலம் அறியலாம்.// என்றுஎழுதியுள்ளீர்கள். ஒவ்வொருமாதமும் அமாவாசை நடைபெறும்பகுதியின் நேரம் நன்பகலாகத்தான்இருக்கும் என்ற விஞ்ஞான உண்மையைமறைத்துள்ளீர்களா? மறந்துள்ளீர்களா? அல்லதுஅதுபற்றிய ஞானம்உங்களுக்கில்லையா? 

அமாவாசை நிகழ்வை அறிவியில்ஆய்வாளர்கள் உலக நேரத்தில்குறிப்பிடுகையில் அதை அவரவர்களின்லோக்கல் நேரத்திற்கு (Local Time) மாற்றி அமைத்து நீங்களும் குழம்பிமற்றவர்களையும் குழப்புவது ஏன்? 

ஜூம்ஆ தொழுகையை அமெரிக்க மக்கள்வெள்ளிக்கிழமை அன்று அவர்களின்ஜூம்ஆ வக்தில் தொழும் போதுஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்றகிழக்கத்திய நாடுகள்சனிக்கிழமையாக விடிந்து விடும்.அதனால் சனிக்கிழமைதான் அமெரிக்கமக்கள் ஜூம்ஆ தொழுகிறார்கள் என்றுசொல்வீர்களா? 

//நாளை (ஜனவரி 30), இங்கிலாந்துநேரப்படி இரவு 09:38 மணியளவில், அமாவாசை நிகழ்கிறது. நாளைஅதிகாலை, சூரியன் உதயத்திற்குமுன்னர், இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங்உட்பட தென்கிழக்கு ஆசியபகுதிகளில் - தேயும் பிறையைக்காணலாம்.// என்றும்எழுதியுள்ளீர்கள். நீங்கள்கூறியுள்ளபடி அமாவாசை அன்றுதேய்பிறை (Waning Crescent) புறக்கண்களுக்கு எங்கும்தென்படவில்லை. எனவே உங்களின்கணிப்பு தவறு என 100% நிரூபனமாகிவிட்டது. இதை நீங்கள் பகிரங்கமாகஒப்புக்கொள்ள வெட்கப்படுவதேன்? 

குர்ஆன் சுன்னா ஒளியில் பிறைகளைப்பற்றிய விஞ்ஞான உண்மைகளைத்துல்லியமாக அறிந்து கொள்ள ஹிஜ்ரிகமிட்டி உங்களையும் அழைக்கிறது. 

பிராத்தனைகளுடன்....
முஹம்மது ஜுபைர். முஹம்மதி.., பிர்தௌஸி. 

Contact me at:
Muhammed Zubair.
Address : 160/101. North Main Road, 
Eruvadi. Tamil Nadu (INDIA).
PIN : 627103.
Mbl : 0091 9500 794 544.
Visit : www.mooncalendar.in


posted by Movlavi Mohammed Zubair Firdowsi (Eruvadi) [31 January 2014]
IP: 117.*.*.*  India | Comment Reference Number: 32894
[இவரின் பிற கருத்துக்களை காணஇங்கு அழுத்தவும்]

Back To Main Article  

Read 1866 times Last modified on வியாழக்கிழமை, 13 பிப்ரவரி 2014 14:22