பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்
இன்ஷா அல்லாஹ்,
19.01.1434 (02.12.2012) ஞாயிற்றுகிழமை. | வீனஸ் மஹால் | மேலப்பாளையம்.
திருநெல்வேலி. தொடர்புக்கு : 9443255643, 9486041490
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
பிறைகள் பற்றி உங்கள் சிந்தனைக்கு,
1. குர்'ஆன் ஹதீஸ் அடிப்படையில் சந்திரனின் படித்தரங்களை வைத்து காலண்டர் அமைக்க முடியுமா?
2. உலகம் முழுவதும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாடி முடிப்பது என்பது சாத்தியமா?
3. பிறைகளை பற்றி குர்'ஆன், நபி மொழி (ஹதீஸ்) என்ன கூறுகின்றன?
4. ‘விண்ணியல்’ பற்றி குர்'ஆனில் கூறப்பட்டுள்ளது ரசிப்பதற்கா? அல்லது சிந்தித்து செயல்படுவதற்கா?
5. தலைப்பிறையை கண்ணால் பார்த்து மட்டும் தான் நோன்பு மற்றும் பெருநாட்களை முடிவு செய்ய வேண்டுமா?
6. ஒரே பெருநாளை மூன்று நாட்களில் பிரித்து கொண்டாடுவது குர்'ஆன், ஹதீஸ் அடிப்படையில் கூடுமா?
7. நாளின் துவக்கம் என்பது பஜ்ர் நேரமா ? மக்ரிப் நேரமா?
8. பிறை உதயமாகும் நேரம் காலையிலா (சுப்ஹ்வுக்கு பின்) அல்லது மாலையிலா? (மக்ரிபிர்க்குப் பின்)
9. முதல் பிறை உதயமாகும் திசை கிழற்காஅல்லது மேற்கா?
10. மக்ரிபில் மேற்கில் பார்க்கப்படும் தலைப்பிறை உதிக்கும் பிறையா அல்லது மறையும் (அஸ்தமிக்கும்) பிறையா?
11. அரபா நோன்பு என்பது துல் ஹிஜ்ஜா பிறை 9-ஆம் நாளா? அல்லது ஹாஜிகள் அரபா மைதானத்தில் கூடும் நாளிலா ??
இவை போக, உங்களுக்குள் இருக்கும் கேள்விகளுக்கும் (இன்ஷா அல்லாஹ்) குர்'ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கம் அளிக்கப்படும்.
இன்ஷா அல்லாஹ்,
நாள் : 19.01.1434 (02.12.2012) ஞாயிற்றுகிழமை.
இடம் : வீனஸ் மஹால் (ஜெயகுமார் மருத்துவமனை அருகில்- சந்தை),
மேலப்பாளையம். திருநெல்வேலி.
தொடர்புக்கு : 9443255643, 9486041490.
சகோதரர்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம் !
இப்படிக்கு,
ஹிஜ்ரி கமிட்டி,
திருநெல்வேலி மாவட்டம்.