பிறைக் கருத்தரங்கம்
இடம் & நாள் மாற்றம்
அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்...
ஓர் இறை, ஓர் மறை, ஓர் பிறை
இஸ்லாமியக் கருத்தரங்கம் !
நாள் : 13.09.1434 [21.0.713] ஞாயிறு அன்று
2 மணி முதல் 7 மணி வரை
இன்ஷா அல்லாஹ்
இடம் : அல் மாலிக் மஹால்
தக்குதின் கான் தெரு
திருவல்லிக்கேணி ஹை ரொடு
வாலஜா பெரிய மஸ்ஜிது எதிரில்
சேப்பாக்கம் , சென்னை -5
சிறப்புரை :
டாக்டர்:முகம்மதலி Phd
நாளின்துவக்கம் மஃரிபா, பஜ்ரா ?
மவ்லவி : அப்துர் ரஷித்,
பிறை குறித்த கேள்விகளும் பதில்களும்
சகோ : கோவை மசூது,
பிறையை கண்ணால் பார்க்க வேண்டுமா?
சகோ: அப்துல் ஹமிது,
கணக்கீட்டை இஸ்லாம் மறுக்கிறதா ?
சகோ: செங்கிஸ் கான்
ஹிஜ்ரி மற்றும் கிறித்தவ நாட்காட்டி ஒரு வரலாற்று பார்வை
பெண்களுக்கு தனியிட வசதி உண்டு !
இப்தார், தொழுகை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது !
பிறை குறித்த கேள்வி -பதில் நிகழ்ச்சியும் உண்டு !
பிறை குறித்த அனைத்துக் கேள்விகளுக்கும் குர் ஆன் ஹதிஸ் ஒளியில் விளக்கம் பெற அழைக்கிறது