கட்டுரைகள் (52)

இஸ்லாமிய ஹிஜ்ரி காலண்டர் ஓர் அவசர அவசியம். Hijri Calendar by Hijri Calendar Moon Calendar இஸ்லாமிய ஹிஜ்ரி காலண்டர் ஓர் அவசர அவசியம்  
திங்கட்கிழமை, 17 மார்ச் 2014 11:45

கிரகணத் தொழுகை யவ்முஷ்ஷக் Eclipse Prayer & YawMusshaq

கிரகணத் தொழுகை யவ்முஷ்ஷக் Eclipse Prayer & YawMusshaq by Hijri Calendar Moon Calendar
சனிக்கிழமை, 08 பிப்ரவரி 2014 12:47

அமாவாசை பிறை பற்றிய பதிவு-2

Back To Main Article   அமாவாசை பிறை பற்றி ஹிஜ்ரி கமிட்டியினர்விளக்கம் கேட்டு பதிந்த பதிவுகள் -2 பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.  அஸ்ஸலாமு அலைக்கு வரஹ் இந்த இணையதளத்தின் அட்மின் என்றபெயரில் ICOP சாகாக்களின்சுயகருத்துக்களையும், பொய்ச்செய்திகளையும் இத்தளத்தில் ஒருவர்தொடர்ந்து வெளியிடுகிறார். பிறைவிஷயத்தில் தனிப்பட்ட மனிதர்களைஅறிவு ஜீவியாகக் காட்டி கொண்டுமக்களை ஏமாற்ற நினைப்பதில்சிலருக்கு என்ன சந்தோஷமோ?