Super User
Super User
Offline
0

 வாசக சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் MOONCALENDAR.IN தன் நெஞ்சார்ந்த இனிய ஈகைத் திருநாளாம் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஹிஜ்ரி கமிட்டி சார்பில், ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் 1/10/1434 (7/8/2013) புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

கடந்த ஜூலை 09 செவ்வாய்க்கிழமையன்று துவங்கிய ரமழான் மாதம் 29 நாட்களில் ஆகஸ்ட் 06ஆம் தேதியுடன் முடிவடைவதால், ஆகஸ்ட் 07ஆம் தேதி புதன்கிழமை பெருநாள் என்றும், அன்று பெருநாள் தொழுகை நடைபெறுமென்றும் ஹிஜ்ரி கமிட்டி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், இன்று 1/10/1434 (7/8/2013) நோன்புப் பெருநாள் தொழுகை நடைபெற்றது. காண்கா....

Responses (0)
  • There are no replies here yet.
Your Reply